Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தொலைந்து போன ஆடு நான்

Tholainthu Pona Aadu Naan – தொலைந்து போன ஆடு நான்

தொலைந்து போன ஆடு நான்
என்னை தேடி வரனுமா ?-2
ஆடுகளெல்லாம் அங்கிருக்க
என்னை மட்டும் தேடனுமா ? -2-தொலைந்து

தகுதியற்ற என்னை தேடி வெப்த தெய்வம்
வெறுமையான என்னை வெறுக்காத தெய்வம்
தொலைந்து போன என்னை விட்டுக்கொடுக்காத தெய்வம்
வீணான என்னை உயர்த்தி வைத்த தெய்வம்-2-தொலைந்து

மேய்ப்பனின் கண்கள் ஆடுகள் மேல்
நோக்கமாய் இருக்கும் ஆ….அ…
தேவனின் கண்கள் என் மேலே
நோக்கமாய் இருக்கும் ஆ…அ….
தீயவர் என்னை தீண்டிட நினைத்தால்
தூயவர் கைகள் காத்திட ஓங்கும்-2-தகுதியற்ற

Tholainthu Pona Aadu Naan – தொலைந்து போன ஆடு நான் Lyrics in English

Tholainthu Pona Aadu Naan – tholainthu pona aadu naan tholainthu pona aadu naan ennai thaeti varanumaa ?-2 aadukalellaam angirukka ennai mattum thaedanumaa ? -2-tholainthu thakuthiyatta ennai thaeti veptha theyvam veraுmaiyaana ennai veraுkkaatha theyvam tholainthu pona ennai vittukkodukkaatha theyvam veennaana ennai uyarththi vaiththa theyvam-2-tholainthu maeyppanin kannkal aadukal mael Nnokkamaay irukkum aa….a… thaevanin kannkal en maelae Nnokkamaay irukkum aa…a…. Theeyavar ennai theenntida ninaiththaal thooyavar kaikal kaaththida ongum-2-thakuthiyatta

PowerPoint Presentation Slides for the song Tholainthu Pona Aadu Naan – தொலைந்து போன ஆடு நான்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தொலைந்து போன ஆடு நான் PPT
Tholainthu Pona Aadu Naan PPT

என்னை தொலைந்து போன தெய்வம் ஆடு தேடி கண்கள் நோக்கமாய் ஆ…அ… Tholainthu Pona Aadu Naan வரனுமா ஆடுகளெல்லாம் அங்கிருக்க தேடனுமா தகுதியற்ற வெப்த English