Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

புதிதல்ல புதிதல்ல

புதிதல்ல புதிதல்ல
தோல்விகள் புதிதல்ல (4)
புதிதல்ல புதிதல்ல
தோல்விகள் புதிதல்ல (4)

Chorus

துன்பமோ பசியோ
நாசமோ பட்டயமோ
மரணமோ ஜீவனோ
உயர்வோ தாழ்வோ (2)
உங்க அன்பை விட்டு
என்னை எதுவும் பிரிக்காது (2)

Verse 1

ஏமாற்றங்கள் என்னை
சோர்வுபடுத்தினும்
உங்க தெரிந்துகொள்ளுதல்
என்னை பெலப்படுத்திடுதே (2)

Verse 2

புறக்கணிப்புக்கள் என்னை
காயப்படுத்தினும்
உங்க அழைப்பை
எண்ணும்போது அந்த காயம் ஆறுதே (2)

Tholvigal Pudhidhalla – Pudhidhalla Pudhidhalla Lyrics in English

puthithalla puthithalla
tholvikal puthithalla (4)
puthithalla puthithalla
tholvikal puthithalla (4)

Chorus

thunpamo pasiyo
naasamo pattayamo
maranamo jeevano
uyarvo thaalvo (2)
unga anpai vittu
ennai ethuvum pirikkaathu (2)

Verse 1

aemaattangal ennai
sorvupaduththinum
unga therinthukolluthal
ennai pelappaduththiduthae (2)

Verse 2

purakkannippukkal ennai
kaayappaduththinum
unga alaippai
ennnumpothu antha kaayam aaruthae (2)

PowerPoint Presentation Slides for the song Tholvigal Pudhidhalla – Pudhidhalla Pudhidhalla

by clicking the fullscreen button in the Top left.
Or you can download புதிதல்ல புதிதல்ல PPT
Pudhidhalla Pudhidhalla PPT

புதிதல்ல என்னை உங்க தோல்விகள் Verse Chorus துன்பமோ பசியோ நாசமோ பட்டயமோ மரணமோ ஜீவனோ உயர்வோ தாழ்வோ அன்பை எதுவும் பிரிக்காது ஏமாற்றங்கள் சோர்வுபடுத்தினும் English