Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தொண்டு செய்வேன் என்றும்-

தொண்டு செய்வேன் என்றும்
தொண்டு செய்வேன் என்றும்
தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே
தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே

அனுபல்லவி

அவர் அழைப்பை அனுசரித்து
தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே

1. வீடாணாலும், காடானாலும்
தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே – தொண்டு

2. கந்தையானாலும், நிந்தையானாலும்
தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே – தொண்டு

3. அடியானாலும், மிதியானாலும்
தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே – தொண்டு

4. மழையானாலும், வெயிலானாலும்
தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே – தொண்டு

5. துன்பமானாலும் வெயிலானாலும்
தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே – தொண்டு

6. தனித்தானாலும் கூட்டமானாலும்
தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே – தொண்டு

தொண்டு செய்வேன் என்றும்- Thondu Seivean Entrum Lyrics in English

thonndu seyvaen entum
thonndu seyvaen entum
thonndu seyvaen en aanndavarkkae
thonndu seyvaen en aanndavarkkae

anupallavi

avar alaippai anusariththu
thonndu seyvaen en aanndavarkkae

1. veedaannaalum, kaadaanaalum
thonndu seyvaen en aanndavarkkae – thonndu

2. kanthaiyaanaalum, ninthaiyaanaalum
thonndu seyvaen en aanndavarkkae – thonndu

3. atiyaanaalum, mithiyaanaalum
thonndu seyvaen en aanndavarkkae – thonndu

4. malaiyaanaalum, veyilaanaalum
thonndu seyvaen en aanndavarkkae – thonndu

5. thunpamaanaalum veyilaanaalum
thonndu seyvaen en aanndavarkkae – thonndu

6. thaniththaanaalum koottamaanaalum
thonndu seyvaen en aanndavarkkae – thonndu

PowerPoint Presentation Slides for the song தொண்டு செய்வேன் என்றும்- Thondu Seivean Entrum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தொண்டு செய்வேன் என்றும்- PPT
Thondu Seivean Entrum PPT

தொண்டு செய்வேன் ஆண்டவர்க்கே வெயிலானாலும் அனுபல்லவி அழைப்பை அனுசரித்து வீடாணாலும் காடானாலும் கந்தையானாலும் நிந்தையானாலும் அடியானாலும் மிதியானாலும் மழையானாலும் துன்பமானாலும் தனித்தானாலும் கூட்டமானாலும் English