Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம்

தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம் (2)
உந்தன் தோள்களில் நான் கிடப்பேன்
பயமின்றி வாழ்ந்திடுவேன் (repeat)

Verse 1

குழப்பங்கள் என்னை குழப்பும்போது
குழந்தை போல நான் உம் முன் வருவேன்
போராட்டங்கள் என்னை நோக்கி கெர்ஜிக்கும் போது
யூதராஜ சிங்கத்திடம் அடைக்கலம் புகுவேன் (2)

தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம் (2)
உந்தன் தோள்களில் நான் கிடப்பேன்
பயமின்றி வாழ்ந்திடுவேன் (repeat)

Verse 2

பாரங்கள் என்னை அழுத்தும்போது
உம் பாதத்தை நான் பிடித்துக்கொள்வேன்
யாருமின்றி நான் கலங்கும்போது
என் நண்பனாக நீரே என்னை நடத்திச் செல்வீர் (2)

தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம் (2)
உந்தன் தோள்களில் நான் கிடப்பேன்
பயமின்றி வாழ்ந்திடுவேன் (repeat)

அல்லே லூயா
அல்லே லூயா (2)
உந்தன் தோள்களில் நான் கிடப்பேன்
பயமின்றி வாழ்ந்திடுவேன்

Thookki Sumapeerae Tamil Lyrics Lyrics in English

Thookki sumappeerae vaalnaalellaam (2) unthan tholkalil naan kidappaen payaminti vaalnthiduvaen (repeat) Verse 1 kulappangal ennai kulappumpothu kulanthai pola naan um mun varuvaen poraattangal ennai Nnokki kerjikkum pothu yootharaaja singaththidam ataikkalam pukuvaen (2) thookki sumappeerae vaalnaalellaam (2) unthan tholkalil naan kidappaen payaminti vaalnthiduvaen (repeat) Verse 2 paarangal ennai aluththumpothu um paathaththai naan pitiththukkolvaen yaaruminti naan kalangumpothu en nannpanaaka neerae ennai nadaththich selveer (2) thookki sumappeerae vaalnaalellaam (2) unthan tholkalil naan kidappaen payaminti vaalnthiduvaen (repeat) allae looyaa allae looyaa (2) unthan tholkalil naan kidappaen payaminti vaalnthiduvaen

PowerPoint Presentation Slides for the song Thookki Sumapeerae Tamil Lyrics

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம் PPT
Thookki Sumapeerae Tamil PPT

உந்தன் தோள்களில் கிடப்பேன் பயமின்றி வாழ்ந்திடுவேன் என்னை தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம் repeat Verse உம் அல்லே லூயா குழப்பங்கள் குழப்பும்போது குழந்தை முன் வருவேன் English