Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தூய ஆவியே துணையாக வருவீர்

தூய ஆவியே துணையாக வருவீர் 

இயேசுவின் சாட்சிகளாய் எம்மை மாற்றிடுவீர் – 2 

மனத்தின் தீமைகளை மன்னிக்க வருவீர் 

மனத்தின் கீறல்களை மாற்றிட வருவீர் – 2

மனத்தின் பாரங்களைப் போக்கிட வருவீர் 

மனத்தின் காயங்களை ஆற்றிட வருவீர் – 2

தாழ்வு மனம் நீக்கித் தேற்றிட வருவீர் 

தடுமாறி நான் விழாமல் தாங்கிட வருவீர் – 2

பாவப் பிடிநின்று மீட்டிட வருவீர் 

பாவக் கறை கழுவி தூய்மை தர வருவீர் – 2

கல்மன இதயத்தைக் கரைத்திட வருவீர் 

இதயத்தின் வெறுப்புகளை விலக்கிட வருவீர் – 2

Thooya Aaviyae Thunaiyaga Varuveer Lyrics in English

Thooya aaviyae thunnaiyaaka varuveer  Yesuvin saatchikalaay emmai maattiduveer – 2  manaththin theemaikalai mannikka varuveer  manaththin geeralkalai maattida varuveer – 2 manaththin paarangalaip pokkida varuveer  manaththin kaayangalai aattida varuveer – 2 thaalvu manam neekkith thaettida varuveer  thadumaari naan vilaamal thaangida varuveer – 2 paavap pitinintu meettida varuveer  paavak karai kaluvi thooymai thara varuveer – 2 kalmana ithayaththaik karaiththida varuveer  ithayaththin veraுppukalai vilakkida varuveer – 2

PowerPoint Presentation Slides for the song Thooya Aaviyae Thunaiyaga Varuveer

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தூய ஆவியே துணையாக வருவீர் PPT
Thooya Aaviyae Thunaiyaga Varuveer PPT

Thooya Aaviyae Thunaiyaga Varuveer Song Meaning

The Holy Spirit will accompany you

You will make us witnesses of Jesus – 2

You will come to forgive the evils of the mind

You will come to change the scratches of the mind – 2

You will come to remove the burdens of the mind

You will come to heal the wounds of the mind – 2

Get rid of depression and come to visit

You will come and support me so that I do not stumble – 2

You will come to save sin

You will come to wash away the stain of sin and give purity – 2

You will come to melt the hard heart

You will come to remove the hatred of the heart – 2

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

வருவீர் மனத்தின் தூய ஆவியே துணையாக இயேசுவின் சாட்சிகளாய் எம்மை மாற்றிடுவீர் தீமைகளை மன்னிக்க கீறல்களை மாற்றிட பாரங்களைப் போக்கிட காயங்களை ஆற்றிட தாழ்வு மனம் English