Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தூயாதி தூயவரே! உமது புகழை நான் பாடுவேன்

தூயாதி தூயவரே! உமது புகழை நான் பாடுவேன்

அனுபல்லவி

பாரில் எனக்கு வேறென்ன வேண்டும்
உயிருள்ள வரை நின் புகழ் பாட வேண்டும் — தூயாதி

சரணங்கள்

1. சீடரின் கால்களைக் கழுவினவர்
செந்நீரால் என்னுள்ளம் கழுவிடுமே! — பாரில்

2. பாரோரின் நோய்களை நீக்கினவர்
பாவி என் பாவ நோய் நீக்கினீரே! — பாரில்

3. துயரங்கள் பாரினில் அடைந்தவரே
துன்பங்கள் தாங்கிட பெலன் தாருமே! — பாரில்

4. பரலோகில் இடமுன்று என்றவரே
பரிவாக எனைச் சேர்க்க வேகம் வாருமே! — பாரில்

Thooyathi Thooyavare Umadhu Pugalai Lyrics in English

Thooyaathi thooyavarae! Umathu pukalai naan paaduvaen

Anupallavi

Paaril enakku vaeraெnna vaenndum
Uyirulla varai nin pukal paada vaenndum — thooyaathi

Saranangal

1. Seedarin kaalkalaik kaluvinavar
Senneeraal ennullam kaluvidumae! — paaril

2. Paarorin Nnoykalai neekkinavar
Paavi en paava Nnoy neekkineerae! — paaril

3. Thuyarangal paarinil atainthavarae
Thunpangal thaangida pelan thaarumae! — paaril

4. Paralokil idamuntu entavarae
Parivaaka enaich serkka vaekam vaarumae! — paaril

PowerPoint Presentation Slides for the song Thooyathi Thooyavare Umadhu Pugalai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தூயாதி தூயவரே! உமது புகழை நான் பாடுவேன் PPT
Thooyathi Thooyavare Umadhu Pugalai PPT

பாரில் தூயாதி தூயவரே உமது புகழை பாடுவேன் அனுபல்லவி வேறென்ன உயிருள்ள நின் புகழ் பாட சரணங்கள் சீடரின் கால்களைக் கழுவினவர் செந்நீரால் என்னுள்ளம் கழுவிடுமே English