தொழுகிறோம் எங்கள் பிதாவே
பொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே
பரிசுத்த அலங்காரத்துடனே
தரிசிப்பதினால் சரணம் சரணம்
வெண்மையும் சிவப்புமானவர்
உண்மையே உருவாய்க் கொண்டவர் (2)
என்னையே மீட்டுக் கொண்டவர்
அன்னையே இதோ சரணம் சரணம் – தொழுகிறோம்
கண்கள் புறாக்கண்கள் போல
கன்னங்கள் பாத்திகள் போல (2)
சின்னங்கள் சிறந்ததாலே
எண்ணில்லாத சரணம் சரணம் – தொழுகிறோம்
அடியார்களின் அஸ்திபாரம்
அறிவுக்கெட்டாத விஸ்தாரம் (2)
கூடிவந்த எம் அலங்காரம்
கோடா கோடியாம் சரணம் சரணம் – தொழுகிறோம்
பாவிநேசன் பாவநாசன்
பரமபாதன் வரமே வாசன் (2)
துங்காசிங்கன் மங்காதங்கன்
துய்ய அங்கனே சரணம் சரணம் – தொழுகிறோம்
பார்த்திபனே கன தோத்திரம்
கீர்த்தனம் மங்களம் நித்தியம் (2)
வாழ்க வாழ்க வாழ்க என்றும்
அல்லேலூயா ஆமென் ஆமென் – தொழுகிறோம்
Thozhugiroam Engal Pidhaavae தொழுகிறோம் எங்கள் பிதாவே Lyrics in English
Tholukirom engal pithaavae poluthellaam aavi unnmaiyudanae Parisuththa alangaaraththudanae tharisippathinaal saranam saranam vennmaiyum sivappumaanavar unnmaiyae uruvaayk konndavar (2) ennaiyae meettuk konndavar annaiyae itho saranam saranam – tholukirom kannkal puraakkannkal pola kannangal paaththikal pola (2) sinnangal siranthathaalae ennnnillaatha saranam saranam – tholukirom atiyaarkalin asthipaaram arivukkettatha visthaaram (2) kootivantha em alangaaram kodaa kotiyaam saranam saranam – tholukirom paavinaesan paavanaasan paramapaathan varamae vaasan (2) thungaasingan mangaathangan thuyya anganae saranam saranam – tholukirom paarththipanae kana thoththiram geerththanam mangalam niththiyam (2) vaalka vaalka vaalka entum Alleluya Amen Amen – tholukirom
PowerPoint Presentation Slides for the song Thozhugiroam Engal Pidhaavae தொழுகிறோம் எங்கள் பிதாவே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download தொழுகிறோம் எங்கள் பிதாவே PPT
Thozhugiroam Engal Pidhaavae PPT

