Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

துதிக்க துதிக்க இன்பம் பெருகுதே

துதிக்க துதிக்க இன்பம் பெருகுதே
உம்மை துதிக்க துதிக்க
கிருபை பெருகுதே
துதிக்க துதிக்க உயர்த்தப்படுகிறேன்
உம்மை துதிக்க துதிக்க
மதிலை தாண்டுவேன்

பவுலும் சீலாவும்
இரவெல்லாம் துதித்தாங்க
துதிச்சது இரண்டு பேர்
விடுதலை பலபேருக்கு

துதிக்க துதிக்க தான் விடுதலை உண்டு
துதிக்க துதிக்க தான் இரட்சிப்பு உண்டு

அசைவில்லா ராஜ்யத்தை
பெறப்போகும் நாமெல்லாரும்
பயத்தோடும் பக்தியோடும்
ஆராதனை செய்யனும்

சாம்பலுக்கு பதிலாக சிங்காரம் தருவாரே
அழுகைக்கு பதிலாக களிப்பை தருவாரே

Thudhikka Thudhikka Inbam Peruguthe Lyrics in English

Thuthikka thuthikka inpam perukuthae ummai thuthikka thuthikka kirupai perukuthae thuthikka thuthikka uyarththappadukiraேn ummai thuthikka thuthikka mathilai thaannduvaen pavulum seelaavum iravellaam thuthiththaanga thuthichchathu iranndu paer viduthalai palapaerukku thuthikka thuthikka thaan viduthalai unndu thuthikka thuthikka thaan iratchippu unndu asaivillaa raajyaththai perappokum naamellaarum payaththodum pakthiyodum aaraathanai seyyanum saampalukku pathilaaka singaaram tharuvaarae alukaikku pathilaaka kalippai tharuvaarae

PowerPoint Presentation Slides for the song Thudhikka Thudhikka Inbam Peruguthe

by clicking the fullscreen button in the Top left.
Or you can download துதிக்க துதிக்க இன்பம் பெருகுதே PPT
Thudhikka Thudhikka Inbam Peruguthe PPT

துதிக்க பதிலாக இன்பம் பெருகுதேஉம்மை துதிக்ககிருபை பெருகுதேதுதிக்க உயர்த்தப்படுகிறேன்உம்மை துதிக்கமதிலை தாண்டுவேன் பவுலும் சீலாவும்இரவெல்லாம் துதித்தாங்கதுதிச்சது இரண்டு பேர்விடுதலை பலபேருக்கு விடுதலை உண்டுதுதிக்க இரட்சிப்பு உண்டு English