Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

துளித் துளியாக தூறிடும் இரவில்

துளித் துளியாக தூறிடும் இரவில்
புல்லணை அருகிலே மெல்லிய சத்தம்
குவா குல சத்தம் – அது – 4

1. ஆதி வினை தீர்ப்பது தேவனின் சித்தமே
அன்பினால் தந்தாரே அவனியில் மைந்தனை
மண்ணோரின் பாவங்கள் நீக்க
மனுவாக உலகினில் வந்த
மெசியா இயேசுவின் மெல்லிய சத்தம் – குவா

2. வானோர் துதி பாட வாழ்த்துக்கள் கேட்குதே
வானமும் மகிழுதே பூமியும் போற்றுதே
இந்த அற்புத பாலன் யாரோ
இந்த அதிசய பாலம் யாரோ
மண்ணிலே வந்திட்ட தேவகுமாரன் – குவா

3.பாலா இயேசு பாலா கனவு நான் காண்கிறேன்
புல்லணை மீதிலே தவழ்ந்திடும் கோலத்தை
உம் பிறப்பின் காட்சியைக் காண
என் உள்ளம் பொங்கியே மகிழ
கேட்குதே கேட்குதே மெல்லிய சத்தம் – குவா

துளித் துளியாக தூறிடும் இரவில் – Thuli Thuliyaka Thooridum Eravil Lyrics in English

Thulith thuliyaaka thooridum iravil pullannai arukilae melliya saththam kuvaa kula saththam – athu – 4 1. Aathi vinai theerppathu thaevanin siththamae anpinaal thanthaarae avaniyil mainthanai mannnnorin paavangal neekka manuvaaka ulakinil vantha mesiyaa Yesuvin melliya saththam – kuvaa 2. Vaanor thuthi paada vaalththukkal kaetkuthae vaanamum makiluthae poomiyum pottaுthae intha arputha paalan yaaro intha athisaya paalam yaaro mannnnilae vanthitta thaevakumaaran – kuvaa 3.paalaa Yesu paalaa kanavu naan kaannkiraேn pullannai meethilae thavalnthidum kolaththai um pirappin kaatchiyaik kaana en ullam pongiyae makila kaetkuthae kaetkuthae melliya saththam – kuvaa

PowerPoint Presentation Slides for the song துளித் துளியாக தூறிடும் இரவில் – Thuli Thuliyaka Thooridum Eravil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download துளித் துளியாக தூறிடும் இரவில் PPT
Thuli Thuliyaka Thooridum Eravil PPT

சத்தம் குவா மெல்லிய கேட்குதே புல்லணை யாரோ பாலா துளித் துளியாக தூறிடும் இரவில் அருகிலே குல ஆதி வினை தீர்ப்பது தேவனின் சித்தமே அன்பினால் English