🏠  Lyrics  Chords  Bible 

துன்பம் வரும் வேளையில் PPT

துன்பம் வரும் வேளையில்
துணை கரம் இயேசுவே
இன்பமாய் அதை மாற்றுவீர்
கலக்கம் இல்லையே-2
கண்ணீரில் தவித்தேன் அன்றும்
கரம் நீட்டி தேற்றினீர்
கவலைகள் வேண்டாமே என்று
கண்ணீரை துடைத்தீரே
பாவங்கள் நிறைந்த போதும்
கவலை கஷ்டம் சூழ்ந்த போதும்
ஜெபத்தை கேட்டு மறுகனமே
பெலனை தந்து பெலனாக வந்தீர்


Thunbam Varum Vealayil – துன்பம் வரும் வேளையில் PowerPoint



துன்பம் வரும் வேளையில்

துன்பம் வரும் வேளையில் PPT

Download Thunbam Varum Vealayil – துன்பம் வரும் வேளையில் Tamil PPT