🏠  Lyrics  Chords  Bible 

துதிகளின் பாத்திரரே எங்கள் PPT

சூரியனை சந்திரனை படைத்தவரே
வெண்மையும் சிவப்புமானவரே
ஜோதிகளின் பிதாவாக இருப்பவரே
உம்மை காணும் போது மனசெல்லாம் நிறைவாகுதே
மகராசாவே உம்மை போல யாரும் இல்லையே
உம் நாமத்திற்கு மேலாக எதுவும் இல்லையே
உம் அன்பிற்கு ஈடாக ஒன்றும் இல்லையே
நாங்க பாட போற பாட்டெல்லாம் உமக்கு தானே


துதிகளின் பாத்திரரே எங்கள் – Thuthigalin Paathirarey Engal PowerPoint



துதிகளின் பாத்திரரே எங்கள்

துதிகளின் பாத்திரரே எங்கள் PPT

Download துதிகளின் பாத்திரரே எங்கள் – Thuthigalin Paathirarey Engal Tamil PPT