Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

துதிப்பேன் இயேசுவின் பாதம் துதிக்கப் பெறுமற்புதரானதால்

Thuthipaen Yesuvin Patham
1. துதிப்பேன் இயேசுவின் பாதம் துதிக்கப் பெறுமற்புதரானதால்
வணங்குவேன் வணங்குவேன் வணங்குவேனவர் பாதம் வீழ்ந்து நான் – துதி

2. பேயின் தலை மிதித்தவர் நோயின் பெலனழித்தவர்
போற்றுவேன் போற்றுவேன் போற்றுவேனேசு தேவசுதனை – துதி

3. வானம் பூமியுமடங்க வல்ல அற்புதரானதால்
அற்புதர், அற்புதர், அற்புதர், அவர் நாமமே அதைத் – துதி

4. ஜே! ஜே! ஜெயக்குமாரனும் ஜெயம்பெற்று விளங்கினார்
ஜொலிப்பாரே, ஜொலிப்பாரெ, ஜொலிப்பாரே அவர் தாசர் என்றைக்கும் – துதி

5. தூதர் கூட்டங்கள் போற்றும் தூய சுந்தரராமிவர்
மகத்துவமே, மகத்துவமே, மகத்துவமே அவர் ராஜ்யமென்றைக்கும் – துதி

6. செல்வேன் இயேசுவின் பாதம் சொல்வேன் உள்ளத்தின் பாரம்
மகிழுவேன், மகிழுவேன், மகிழுவேன், அவர் வார்த்தையிலென்றும் – துதி

Thuthipaen Yesuvin Patham – துதிப்பேன் இயேசுவின் பாதம் Lyrics in English

Thuthipaen Yesuvin Patham 1. Thuthippaen Yesuvin paatham thuthikkap peraுmarputharaanathaal vananguvaen vananguvaen vananguvaenavar paatham veelnthu naan – thuthi2. Paeyin thalai mithiththavar Nnoyin pelanaliththavar pottaுvaen pottaுvaen pottaுvaenaesu thaevasuthanai – thuthi3. Vaanam poomiyumadanga valla arputharaanathaal arputhar, arputhar, arputhar, avar naamamae athaith – thuthi4. Jae! Jae! Jeyakkumaaranum jeyampettaு vilanginaar jolippaarae, jolippaare, jolippaarae avar thaasar entaikkum – thuthi5. Thoothar koottangal pottaுm thooya sunthararaamivar makaththuvamae, makaththuvamae, makaththuvamae avar raajyamentaikkum – thuthi6. Selvaen Yesuvin paatham solvaen ullaththin paaram makiluvaen, makiluvaen, makiluvaen, avar vaarththaiyilentum – thuthi

PowerPoint Presentation Slides for the song Thuthipaen Yesuvin Patham – துதிப்பேன் இயேசுவின் பாதம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download துதிப்பேன் இயேசுவின் பாதம் துதிக்கப் பெறுமற்புதரானதால் PPT
Thuthipaen Yesuvin Patham PPT

துதி பாதம் அற்புதர் மகத்துவமே மகிழுவேன் இயேசுவின் வணங்குவேன் போற்றுவேன் ஜே ஜொலிப்பாரே Thuthipaen Yesuvin Patham துதிப்பேன் துதிக்கப் பெறுமற்புதரானதால் வணங்குவேனவர் வீழ்ந்து English