Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தூய ஆவியானவர் இறங்கும்

பல்லவி

1. தூய ஆவியானவர் இறங்கும்
துரிதமாக வந்திறங்கும்
தடையாவையும் தயவாய் நீக்கி இறங்கும்

பரிசுத்த பிதாவே இறங்கும்
இயேசுவின் மூலம் இறங்கும்

2. பல பல வருடங்கள் கழிந்தும்
பாரினில் இன்னும் இருளும்
அகலவில்லை எனவே நீரே இறங்கும்

3. ஜெயிப்பவர் பலரையும் எழுப்பும்
கிறிஸ்தவ சமூகத்தைத் திருத்தும்
தயாபரனே தயவாய் வேகம் இறங்கும்

4. ஐந்து கண்டம் வாழும் மனிதர்
ஐந்து காயம் காண இறங்கும்
பாடுபட்ட நாதரே இன்றே இறங்கும்

தூய ஆவியானவர் இறங்கும் – Thuya Aaviyanavar Irangum Lyrics in English

pallavi

1. thooya aaviyaanavar irangum
thurithamaaka vanthirangum
thataiyaavaiyum thayavaay neekki irangum

parisuththa pithaavae irangum
Yesuvin moolam irangum

2. pala pala varudangal kalinthum
paarinil innum irulum
akalavillai enavae neerae irangum

3. jeyippavar palaraiyum eluppum
kiristhava samookaththaith thiruththum
thayaaparanae thayavaay vaekam irangum

4. ainthu kanndam vaalum manithar
ainthu kaayam kaana irangum
paadupatta naatharae inte irangum

PowerPoint Presentation Slides for the song தூய ஆவியானவர் இறங்கும் – Thuya Aaviyanavar Irangum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தூய ஆவியானவர் இறங்கும் PPT
Thuya Aaviyanavar Irangum PPT

இறங்கும் தயவாய் ஐந்து பல்லவி தூய ஆவியானவர் துரிதமாக வந்திறங்கும் தடையாவையும் நீக்கி பரிசுத்த பிதாவே இயேசுவின் மூலம் வருடங்கள் கழிந்தும் பாரினில் இருளும் அகலவில்லை English