Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நன்மையினால் திருப்தி செய்வாரே

நன்மையினால் திருப்தி செய்வாரே – (2)

காலங்கள் சூழ்நிலைகள் மாறிப் போனாலும்
நண்பர்கள் உறவுகள் மறந்தே போனாலும்
உன்னோடு இருக்கும் இயேசு
உன்னை கைவிடமாட்டார்
உன்னோடு இருக்கும் இயேசு
உனக்கு நன்மை செய்வார் – நன்மையினால் – 2

வெட்கப்பட்டு தலைகுனிந்து வேதனையோடு இருந்தாலும்
மலடி என்று சொன்னதினால் மனமுடைந்து இருந்தாலும்
உன்னோடு இருக்கும் இயேசு
உன்னை கைவிடமாட்டார்
உன்னோடு இருக்கும் இயேசு
உனக்கு நன்மை செய்வார் – நன்மையினால் – 2

வாக்குத்தத்தம் நிறைவேறும் என்று
எதிர்பார்த்து இருந்தாலும்
ஏற்றவேளைக்காக காத்திருந்து
சோர்ந்துபோய் இருந்தாலும்
உன்னோடு இருக்கும் இயேசு
உன்னை கைவிடமாட்டார்
உன்னோடு இருக்கும் இயேசு
உனக்கு நன்மை செய்வார் – நன்மையினால் – 2

UCF – Kaalangal Soolnilaigal Lyrics in English

nanmaiyinaal thirupthi seyvaarae - (2)

kaalangal soolnilaikal maarip ponaalum
nannparkal uravukal maranthae ponaalum
unnodu irukkum Yesu
unnai kaividamaattar
unnodu irukkum Yesu
unakku nanmai seyvaar - nanmaiyinaal - 2

vetkappattu thalaikuninthu vaethanaiyodu irunthaalum
malati entu sonnathinaal manamutainthu irunthaalum
unnodu irukkum Yesu
unnai kaividamaattar
unnodu irukkum Yesu
unakku nanmai seyvaar - nanmaiyinaal - 2

vaakkuththaththam niraivaerum entu
ethirpaarththu irunthaalum
aettavaelaikkaaka kaaththirunthu
sornthupoy irunthaalum
unnodu irukkum Yesu
unnai kaividamaattar
unnodu irukkum Yesu
unakku nanmai seyvaar - nanmaiyinaal - 2

PowerPoint Presentation Slides for the song UCF – Kaalangal Soolnilaigal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நன்மையினால் திருப்தி செய்வாரே PPT
Kaalangal Soolnilaigal PPT

உன்னோடு இயேசு நன்மையினால் இருந்தாலும் உன்னை கைவிடமாட்டார் உனக்கு நன்மை செய்வார் போனாலும் திருப்தி செய்வாரே காலங்கள் சூழ்நிலைகள் மாறிப் நண்பர்கள் உறவுகள் மறந்தே English