Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயாஜெயித்த தெழுந்தாரேஉயிருடன் எழுந்த மீட்பர் இயேசென்சொந்த மானாரேகல்லறை திறந்திடவேகடும் சேவகர் பயந்திடவேவல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரேவல்ல பிதாவின் செயலிதுவே – உயிர்த்தெழுந்தாரே1.மரித்தவர் மத்தியிலேஜீவ தேவனைத் தேடுவாரோ?நீதியின் அதிபதி உயிர்த்தெழுந்தாரேநித்திய நம்பிக்கை பெருகிடுதே – உயிர்த்தெழுந்தாரே2.எம்மா ஊர் சீஷர்களின்எல்லா மன இருள் நீக்கினாரேஎம்மனக் கலக்கங்கள் நீக்கினதாலேஎல்லையில்லாப் பரமானந்தமே – உயிர்த்தெழுந்தாரே3.மரணமுன் கூர் எங்கே?பாதாள முன் ஜெயங்மெங்கேசாவையும் நோயையும் பேயையும் ஜெயித்தார்சபையோரே துதி சாற்றிடுவோம் – உயிர்த்தெழுந்தாரே4.ஆவியால் இன்றும் என்றும்ஆ! எம்மையும் உயிர்ப்பிக்கவேஆவியின் அச்சாரம் எமக்களித்தாரே – உயிர்த்தெழுந்தாரேஅல்லேலூயா துதி சாற்றிடுவோம்5.பரிசுத்த மாகுதலைபயத்தோடென்றும் காத்துக் கொள்வோம்எக்காளம் தொனிக்கையில் மறுரூபமாகஎழும்புவோமே மகிமையிலே – உயிர்த்தெழுந்தாரே

உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா
ஜெயித்த தெழுந்தாரே
உயிருடன் எழுந்த மீட்பர் இயேசென்
சொந்த மானாரே

கல்லறை திறந்திடவே
கடும் சேவகர் பயந்திடவே
வல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரே
வல்ல பிதாவின் செயலிதுவே – உயிர்த்தெழுந்தாரே

1.மரித்தவர் மத்தியிலே
ஜீவ தேவனைத் தேடுவாரோ?
நீதியின் அதிபதி உயிர்த்தெழுந்தாரே
நித்திய நம்பிக்கை பெருகிடுதே – உயிர்த்தெழுந்தாரே

2.எம்மா ஊர் சீஷர்களின்
எல்லா மன இருள் நீக்கினாரே
எம்மனக் கலக்கங்கள் நீக்கினதாலே
எல்லையில்லாப் பரமானந்தமே – உயிர்த்தெழுந்தாரே

3.மரணமுன் கூர் எங்கே?
பாதாள முன் ஜெயங்மெங்கே
சாவையும் நோயையும் பேயையும் ஜெயித்தார்
சபையோரே துதி சாற்றிடுவோம் – உயிர்த்தெழுந்தாரே

4.ஆவியால் இன்றும் என்றும்
ஆ! எம்மையும் உயிர்ப்பிக்கவே
ஆவியின் அச்சாரம் எமக்களித்தாரே – உயிர்த்தெழுந்தாரே
அல்லேலூயா துதி சாற்றிடுவோம்

5.பரிசுத்த மாகுதலை
பயத்தோடென்றும் காத்துக் கொள்வோம்
எக்காளம் தொனிக்கையில் மறுரூபமாக

எழும்புவோமே மகிமையிலே – உயிர்த்தெழுந்தாரே

Uirththeyzhunthaarey Lyrics in English

Uyirththelunthaarae Alleluya jeyiththa thelunthaarae uyirudan eluntha meetpar iyaesen sontha maanaarae kallarai thiranthidavae kadum sevakar payanthidavae vallavar Yesu uyirththelunthaarae valla pithaavin seyalithuvae – uyirththelunthaarae 1.mariththavar maththiyilae jeeva thaevanaith thaeduvaaro? Neethiyin athipathi uyirththelunthaarae niththiya nampikkai perukiduthae – uyirththelunthaarae 2.emmaa oor seesharkalin ellaa mana irul neekkinaarae emmanak kalakkangal neekkinathaalae ellaiyillaap paramaananthamae – uyirththelunthaarae 3.maranamun koor engae? Paathaala mun jeyangmengae saavaiyum Nnoyaiyum paeyaiyum jeyiththaar Sabaiyorae thuthi saattiduvom – uyirththelunthaarae 4.aaviyaal intum entum aa! Emmaiyum uyirppikkavae aaviyin achchaாram emakkaliththaarae – uyirththelunthaarae Alleluya thuthi saattiduvom 5.Parisuththa maakuthalai payaththodentum kaaththuk kolvom ekkaalam thonikkaiyil maraுroopamaaka elumpuvomae makimaiyilae – uyirththelunthaarae

PowerPoint Presentation Slides for the song Uirththeyzhunthaarey

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயாஜெயித்த தெழுந்தாரேஉயிருடன் எழுந்த மீட்பர் இயேசென்சொந்த மானாரேகல்லறை திறந்திடவேகடும் சேவகர் பயந்திடவேவல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரேவல்ல பிதாவின் செயலிதுவே – உயிர்த்தெழுந்தாரே1.மரித்தவர் மத்தியிலேஜீவ தேவனைத் தேடுவாரோ?நீதியின் அதிபதி உயிர்த்தெழுந்தாரேநித்திய நம்பிக்கை பெருகிடுதே – உயிர்த்தெழுந்தாரே2.எம்மா ஊர் சீஷர்களின்எல்லா மன இருள் நீக்கினாரேஎம்மனக் கலக்கங்கள் நீக்கினதாலேஎல்லையில்லாப் பரமானந்தமே – உயிர்த்தெழுந்தாரே3.மரணமுன் கூர் எங்கே?பாதாள முன் ஜெயங்மெங்கேசாவையும் நோயையும் பேயையும் ஜெயித்தார்சபையோரே துதி சாற்றிடுவோம் – உயிர்த்தெழுந்தாரே4.ஆவியால் இன்றும் என்றும்ஆ! எம்மையும் உயிர்ப்பிக்கவேஆவியின் அச்சாரம் எமக்களித்தாரே – உயிர்த்தெழுந்தாரேஅல்லேலூயா துதி சாற்றிடுவோம்5.பரிசுத்த மாகுதலைபயத்தோடென்றும் காத்துக் கொள்வோம்எக்காளம் தொனிக்கையில் மறுரூபமாகஎழும்புவோமே மகிமையிலே – உயிர்த்தெழுந்தாரே PPT
Uirththeyzhunthaarey PPT

உயிர்த்தெழுந்தாரே துதி சாற்றிடுவோம் அல்லேலூயாஜெயித்த தெழுந்தாரேஉயிருடன் எழுந்த மீட்பர் இயேசென்சொந்த மானாரே கல்லறை திறந்திடவேகடும் சேவகர் பயந்திடவேவல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரேவல்ல பிதாவின் செயலிதுவே மரித்தவர் மத்தியிலேஜீவ English