உலகம் மாறினாலும் மாறா நேசரே
மனிதர் மாறினாலும் உம் அன்பு மாறாதே
என் தாய் தந்தை என்னை மறந்தாலும்
மறவா நேசர் நீர் அல்லவோ
தடுமாறும் நேரங்கள் வழி மாறும் வேளையில்
விலகாமல் காத்திட என் கரங்கள் பிடித்தீரே
உம் அன்பு போதுமே வேர் எதுவும் தேவை இல்லையே
உம் கிருபை போதுமே நீர் மட்டும் போதுமே
தனிமையில் கலங்கினேன் வெறுமையில் வாடினேன்
மெய் உறவை தேடினேன் உம்மை கண்டேனே
உலகம் மாறினாலும் மாறா நேசரே – Ulagam Maarinaalum Maara Nesarae Lyrics in English
ulakam maarinaalum maaraa naesarae
manithar maarinaalum um anpu maaraathae
en thaay thanthai ennai maranthaalum
maravaa naesar neer allavo
thadumaarum naerangal vali maarum vaelaiyil
vilakaamal kaaththida en karangal pitiththeerae
um anpu pothumae vaer ethuvum thaevai illaiyae
um kirupai pothumae neer mattum pothumae
thanimaiyil kalanginaen verumaiyil vaatinaen
mey uravai thaetinaen ummai kanntaenae
PowerPoint Presentation Slides for the song உலகம் மாறினாலும் மாறா நேசரே – Ulagam Maarinaalum Maara Nesarae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download உலகம் மாறினாலும் மாறா நேசரே PPT
Ulagam Maarinaalum Maara Nesarae PPT

