உலர்ந்த எலும்புகள் உயிர் பெற்று எழ வேண்டும்
ஒன்று சேர்ந்து முழு மனிதனாக வேண்டும்
அசைவாடும் . இன்று
அசைவாடும்
ஆவியான தேவா
1. நரம்புகள் உருவாகட்டும்
உம் சிந்தை உண்டாகட்டும் – அசை
2. சதைகள் உண்டாகட்டும்
உம் வசனம் உணவாகட்டும்
3. தோலினால் மூடணுமே
பரிசுத்தமாகணுமே
4. காலூன்றி நிற்கணுமே
கர்த்தரோடு நடக்கணுமே
5. சேனையாய் எழும்பணுமே
தேசமெங்கும் செல்லணுமே
6. மறுபடி பிறக்கணுமே
மறுரூபம் ஆகணுமே
7. சாத்தானை ஜெயிக்கணுமே
சாட்சியாய் நிற்கணுமே
8. பயங்கள் நீங்கணுமே
பரிசுத்தமாகணுமே
9. நோய்கள் நீங்கணுமே
பேய்கள் ஓடணுமே
Ularntha Elumpukal Uyir Pettu Ela Vaenndum Lyrics in English
Ularntha elumpukal uyir pettaு ela vaenndum ontu sernthu mulu manithanaaka vaenndum asaivaadum . Intu asaivaadum aaviyaana thaevaa 1. Narampukal uruvaakattum um sinthai unndaakattum – asai 2. Sathaikal unndaakattum um vasanam unavaakattum 3. Tholinaal moodanumae Parisuththamaakanumae 4. Kaaloonti nirkanumae karththarodu nadakkanumae 5. Senaiyaay elumpanumae thaesamengum sellanumae 6. Maraுpati pirakkanumae maraுroopam aakanumae 7. Saaththaanai jeyikkanumae saatchiyaay nirkanumae 8. Payangal neenganumae Parisuththamaakanumae 9. Nnoykal neenganumae paeykal odanumae
PowerPoint Presentation Slides for the song Ularntha Elumpukal Uyir Pettu Ela Vaenndum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download உலர்ந்த எலும்புகள் உயிர் பெற்று எழ வேண்டும் PPT
Ularntha Elumpukal Uyir Pettu Ela Vaenndum PPT
Ularntha Elumpukal Uyir Pettu Ela Vaenndum Song Meaning
Dry bones must rise to life
Together we must become a whole man
will move. Today
will move
Spirit God
1. Let the nerves build up
Let your thoughts be - move
2. Let there be flesh
May your words be food
3. Cover with skin
Be holy
4. Stand tall
Walk with God
5. Rise as an army
Go all over the country
6. To be born again
Reincarnation
7. Defeat Satan
Stand as a witness
8. Get over your fears
Be holy
9. Get rid of diseases
Ghosts run away
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
அசைவாடும் உம் உண்டாகட்டும் பரிசுத்தமாகணுமே நிற்கணுமே நீங்கணுமே உலர்ந்த எலும்புகள் உயிர் பெற்று எழ ஒன்று சேர்ந்து முழு மனிதனாக இன்று ஆவியான தேவா நரம்புகள் English
