Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உள்ளங்கையில் வரைந்தவரே

உள்ளங்கையில் வரைந்தவரே
ஒருநாளும் மாறாதவரே-2
தாயின் அன்பிலும் மேலானது
தகப்பனின் அன்பிலும் மேலானது-2

உந்தன் அன்பு மாறாதது-2

நான் நேசித்தவர் எல்லாம் புறம்பே தள்ளி
பாழான குழியில் என்னை எறிந்ததிட்டாலும்-2
குறித்த தரிசனம் நிறைவேற்றிட
குழியையும் சிறையையும் வழியாக்கினீர்-2

எஜமானனே எஜமானனே
உம் சித்தம் நான் செய்திடுவேன் -2

உம்மில் மகிழ்ந்திருப்பேன் -2

நான் அறியாத வழிகளில் எனை நடத்தி
நீர் முன்னரிந்த பாதையில் நடத்தி சென்றீர்-2
அறிவுகெட்டா அன்பை நினைக்கையிலே
என் உள்ளம் பூரித்து மகிழ்கிறது-2

எஜமானனே எஜமானனே
உம் சித்தம் நான் செய்திடுவேன் -2

உம்மில் மகிழ்ந்திருப்பேன்-2

Ullangkaiyil Varainthavarey – Ullangaiyil varainthavare Lyrics in English

ullangaiyil varainthavarae
orunaalum maaraathavarae-2
thaayin anpilum maelaanathu
thakappanin anpilum maelaanathu-2

unthan anpu maaraathathu-2

naan naesiththavar ellaam purampae thalli
paalaana kuliyil ennai erinthathittalum-2
kuriththa tharisanam niraivaettida
kuliyaiyum siraiyaiyum valiyaakkineer-2

ejamaananae ejamaananae
um siththam naan seythiduvaen -2

ummil makilnthiruppaen -2

naan ariyaatha valikalil enai nadaththi
neer munnarintha paathaiyil nadaththi senteer-2
arivuketta anpai ninaikkaiyilae
en ullam pooriththu makilkirathu-2

ejamaananae ejamaananae
um siththam naan seythiduvaen -2

ummil makilnthiruppaen-2

PowerPoint Presentation Slides for the song Ullangkaiyil Varainthavarey – Ullangaiyil varainthavare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உள்ளங்கையில் வரைந்தவரே PPT
Ullangaiyil varainthavare PPT

எஜமானனே அன்பிலும் மேலானது உம் சித்தம் செய்திடுவேன் உம்மில் மகிழ்ந்திருப்பேன் நடத்தி உள்ளங்கையில் வரைந்தவரே ஒருநாளும் மாறாதவரே தாயின் தகப்பனின் உந்தன் அன்பு மாறாதது நேசித்தவர் English