1. உம் அருள் பெற, இயேசுவே,
நான் பாத்திரன் அல்லேன்;
என்றாலும் தாசன் பேரிலே
கடாக்ஷம் வையுமேன்.
2. நீர் எனக்குள் பிரவேசிக்க
நான் தக்கோன் அல்லவே
நீர் என் பாழ் நெஞ்சை ஆசிக்க
நிமித்தம் இல்லையே.
3. ஆனாலும் வாரும் தயவாய்,
மா நேச ரக்ஷகா;
என்றைக்கும் தங்கும் ஐக்கியமாய்
என் பாவ நாசகா.
4. நற்கருணையாம் பந்திக்கும்
அபாத்திரன் ஆயினேன்
நற் சீரைத் தந்து என்னையும்
கண்ணோக்கிப் பாருமேன்.
5. தெய்வீக பான போஜனம்
அன்பாக ஈகிறீர்;
மெய்யான திவ்விய அமிர்தம்
உட்கொள்ளச் செய்கிறீர்.
6. என் பக்தி, ஜீவன் இதினால்
நீர் விர்த்தியாக்குமேன்;
உந்தன் சரீரம் இரத்தத்தால்
சுத்தாங்கம் பண்ணுமேன்.
7. என் ஆவி, தேகம், செல்வமும்
நான் தத்தம் செய்கிறேன்;
ஆ இயேசுவே, சமஸ்தமும்
பிரதிஷ்டை செய்கிறேன்.
Um Arul Pera Yesuvae – உம் அருள் பெற இயேசுவே Lyrics in English
1. Um arul pera, Yesuvae,
Naan paaththiran allaen;
Entalum thaasan paerilae
Kadaaksham vaiyumaen.
2. Neer enakkul piravaesikka
Naan thakkon allavae
Neer en paal nenjai aasikka
Nimiththam illaiyae.
3. Aanaalum vaarum thayavaay,
Maa naesa rakshakaa;
Entaikkum thangum aikkiyamaay
En paava naasakaa.
4. Narkarunnaiyaam panthikkum
Apaaththiran aayinaen
Nar seeraith thanthu ennaiyum
Kannnnokkip paarumaen.
5. Theyveeka paana pojanam
Anpaaka eekireer;
Meyyaana thivviya amirtham
Utkollach seykireer.
6. En pakthi, jeevan ithinaal
Neer virththiyaakkumaen;
Unthan sareeram iraththaththaal
Suththaangam pannnumaen.
7. En aavi, thaekam, selvamum
Naan thaththam seykiraேn;
Aa Yesuvae, samasthamum
Pirathishtai seykiraேn.
PowerPoint Presentation Slides for the song Um Arul Pera Yesuvae – உம் அருள் பெற இயேசுவே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம் அருள் பெற இயேசுவே PPT
Um Arul Pera Yesuvae PPT

