Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உம் முகம் தேடி அர்ப்பனித்தேன்-

Lyrics Fm 4/4 T 85

உம் முகம் தேடி
அர்ப்பனித்தேன்- என்னை
ஆட்க்கொள்ளுமே என்னை
ஆட்க்கொள்ளுமே,
அண்டிநோர்க்கெல்லாம்
அடைக்கலம் நீரே,
அபிஷேகியும் என்னை
அபிஷேகியும், – 2
உம் முகம் தேடி…

1, நாதா உம்
பாதம் நம்பியே
வந்தேன்-2
நலிந்தோர்க்
கெல்லாம் நீர்
நம்பிக்கையே- 2
உம் முகம்…

2, நெருக்கத்தின்
நாளில்
தஞ்சமும் நீரே-2
வலக்கரத்தாலே
இரட்ச்சிக்க
வந்தீர். – 2
உம் முகம்…

3, எப்பக்கத்திலும்
நெருக்கப்
பட்டாலும் -2
ஒடிங்கி நான்
என்றும்
போவதேயில்ல2
உம் முகம்…

4, எளியவனை
என்றும்
மறப்பதே
யில்லை, – 2
சிறுமைப்
பட்டவன்
நம்பிக்கை
நீரே, – 2
உம் முகம்

உம் முகம் தேடி அர்ப்பனித்தேன்- Um Mugam Thedi Lyrics in English

Lyrics Fm 4/4 T 85

Um mukam thaeti
Arppaniththaen- ennai
Aatkkollumae ennai
Aatkkollumae,
AnntiNnorkkellaam
Ataikkalam neerae,
Apishaekiyum ennai
Apishaekiyum, – 2
Um mukam thaeti…

1, naathaa um
Paatham nampiyae
Vanthaen-2
Nalinthork
Kellaam neer
Nampikkaiyae- 2
Um mukam…

2, nerukkaththin
Naalil
Thanjamum neerae-2
Valakkaraththaalae
Iratchchikka
Vantheer. – 2
Um mukam…

3, eppakkaththilum
Nerukkap
Pattalum -2
Otingi naan
Entum
Povathaeyilla2
Um mukam…

4, eliyavanai
Entum
Marappathae
Yillai, – 2
Siraுmaip
Pattavan
Nampikkai
Neerae, – 2
Um mukam

PowerPoint Presentation Slides for the song உம் முகம் தேடி அர்ப்பனித்தேன்- Um Mugam Thedi

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம் முகம் தேடி அர்ப்பனித்தேன்- PPT
Um Mugam Thedi PPT

உம் முகம் என்னை நீரே முகம்… ஆட்க்கொள்ளுமே அபிஷேகியும் Lyrics Fm T தேடி அர்ப்பனித்தேன் அண்டிநோர்க்கெல்லாம் அடைக்கலம் தேடி… நாதா பாதம் நம்பியே வந்தேன் English