Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உம் முகத்தை காணவே

உம் முகத்தை காணவே நாள்தோறும் ஏங்குகிறேன் – 2
அந்நாமம் இயேசு இயேசு என்று சொல்லி
நான் பாடுவான் போற்றுவேன் ஆராதிப்பேன் – 2

1. கேருபீன்கள் சேராபீன்கள் போற்றிடும் தேவன் நீரே – 2
நான் நேசிக்கும் உம் நாமம் மேலானதே
வேறு நாமம் இல்லை உலகிலே – 2
அந்நாமம் இயேசு இயேசு என்று சொல்லி
நான் பாடுவான் போற்றுவேன் ஆராதிப்பேன் – 2 – உம் முகத்தை

2. அல்ஃபா ஒமெகாவாய் இருக்கின்ற வரப்போகும் ராஜா நீரே – – 2
நான் நேசிக்கும் உம் நாமம் முன்பாகவே
முழங்கால்கள் யாவும் மடங்குமே – 2
அந்நாமம் இயேசு இயேசு என்று சொல்லி
நான் பாடுவான் போற்றுவேன் ஆராதிப்பேன் – 2 – உம் முகத்தை

Um Mugathai Kaanavae – உம் முகத்தை காணவே Lyrics in English

Um mukaththai kaanavae naalthoraுm aengukiraேn – 2 annaamam Yesu Yesu entu solli naan paaduvaan pottaுvaen aaraathippaen – 2 1. Kaerupeenkal seraapeenkal pottidum Dhevan neerae – 2 naan naesikkum um naamam maelaanathae vaeraு naamam illai ulakilae – 2 annaamam Yesu Yesu entu solli naan paaduvaan pottaுvaen aaraathippaen – 2 – um mukaththai 2. Alqpaa omekaavaay irukkinta varappokum raajaa neerae – – 2 naan naesikkum um naamam munpaakavae mulangaalkal yaavum madangumae – 2 annaamam Yesu Yesu entu solli naan paaduvaan pottaுvaen aaraathippaen – 2 – um mukaththai

PowerPoint Presentation Slides for the song Um Mugathai Kaanavae – உம் முகத்தை காணவே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம் முகத்தை காணவே PPT
Um Mugathai Kaanavae PPT

இயேசு உம் முகத்தை அந்நாமம் சொல்லி பாடுவான் போற்றுவேன் ஆராதிப்பேன் நாமம் நீரே நேசிக்கும் காணவே நாள்தோறும் ஏங்குகிறேன் கேருபீன்கள் சேராபீன்கள் போற்றிடும் தேவன் மேலானதே English