உம் முகத்தை பார்த்து நான் நின்றேன்
என்னை நோக்கி பார்த்தீரே-2
உம்மை துதிப்பேன் உம்மை துதிப்பேன்
இன்றும் என்றும் உம்மை நான் துதிப்பேன்-2
உம் முகத்தை பார்த்து நான் நின்றேன்
என்னை நோக்கி பார்த்தீரே
1.உதவிகள் பல எதிர்பாத்தும்
ஏமாற்றம் அடைந்த நாட்கள்-2
உம் பாதம் வந்து சேர்ந்தேன்
உதவும் கரங்களாய் என்னை மாற்றினீர்-2
உம்மை துதிப்பேன் உம்மை துதிப்பேன்
இன்றும் என்றும் உம்மை நான் துதிப்பேன்-2
2.வாக்குத்தத்தம் பல இருந்தும்
தாமதம் ஆன நாட்கள்-2
வாக்கு தந்தவர் உண்மையுள்ளவர்
வாக்குத்தத்தம் நிறைவேற்றுவார்-2
உம்மை துதிப்பேன் உம்மை துதிப்பேன்
இன்றும் என்றும் உம்மை நான் துதிப்பேன்-2-உம் முகத்தை
Um Mugathai Paarthu Naan Nintrean – உம் முகத்தை பார்த்து நான் நின்றேன் Lyrics in English
Um mukaththai paarththu naan ninten
Ennai Nnokki paarththeerae-2
Ummai thuthippaen ummai thuthippaen
Intum entum ummai naan thuthippaen-2
Um mukaththai paarththu naan ninten
Ennai Nnokki paarththeerae
1.uthavikal pala ethirpaaththum
Aemaattam ataintha naatkal-2
Um paatham vanthu sernthaen
Uthavum karangalaay ennai maattineer-2
Ummai thuthippaen ummai thuthippaen
Intum entum ummai naan thuthippaen-2
2.vaakkuththaththam pala irunthum
Thaamatham aana naatkal-2
Vaakku thanthavar unnmaiyullavar
Vaakkuththaththam niraivaettaுvaar-2
Ummai thuthippaen ummai thuthippaen
Intum entum ummai naan thuthippaen-2-um mukaththai
PowerPoint Presentation Slides for the song Um Mugathai Paarthu Naan Nintrean – உம் முகத்தை பார்த்து நான் நின்றேன்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம் முகத்தை பார்த்து நான் நின்றேன் PPT
Um Mugathai Paarthu Naan Nintrean PPT

