உம் நாமம் உயரணுமே
உம் அரசு வரணுமே
உம் விருப்பம் நடக்கணுமே
அப்பா பிதாவே அப்பா (4)
1. அன்றாட உணவை ஒவ்வொரு நாளும்
எனக்குத் தாரும் ஐயா
2. பிறர் குற்றம் மன்னித்தோம்
அதனால் எங்கள் குறைகளை மன்னியுமே
3. சோதிக்கும் சாத்தானின் சூழ்ச்சியிலிருந்து
விடுதலை தாருமையா
4. ஆட்சியும் வல்லமை மாட்சியும் மகிமை
என்றென்றும் உமக்கே சொந்தம்
5. ஜாதிகள் ஒழியணும் சண்டைகள் ஓயணும்
சமாதானம் வரணுமே
6. ஊழியம் எழும்பணும் ஓடி உழைக்கணும்
உம் வசனம் சொல்லணுமே
7. உமக்காய் வாழணும் உம் குரல் கேட்கணும்
உம்மோடு இணையணுமே
8. அனுதின சிலுவையை ஆர்வமாய் சுமந்திட
கிருபை தாருமையா
9. ஆவியில் நிறைந்து ஜெபிக்க துதிக்க
ஆர்வம் தாருமையா
10. என் சொந்த ஜனங்கள் இயேசுவை அறியணும்
இரட்சிப்பு அடையணுமே
11. அரசியல் தலைவர்கள் ஆ.டு.யு.இ ஆ.P. க்கள்
உம்மை அறியணுமே உம் நாமம் சொல்லணுமே
Um Naamam Uyaranumae Lyrics in English
um naamam uyaranumae um arasu varanumae um viruppam nadakkanumae appaa pithaavae appaa (4) 1. antada unavai ovvoru naalum enakkuth thaarum aiyaa 2. pirar kuttam manniththom athanaal engal kuraikalai manniyumae 3. sothikkum saaththaanin soolchchiyilirunthu viduthalai thaarumaiyaa 4. aatchiyum vallamai maatchiyum makimai ententum umakkae sontham 5. jaathikal oliyanum sanntaikal oyanum samaathaanam varanumae 6. ooliyam elumpanum oti ulaikkanum um vasanam sollanumae 7. umakkaay vaalanum um kural kaetkanum ummodu innaiyanumae 8. anuthina siluvaiyai aarvamaay sumanthida kirupai thaarumaiyaa 9. aaviyil nirainthu jepikka thuthikka aarvam thaarumaiyaa 10. en sontha janangal Yesuvai ariyanum iratchippu ataiyanumae 11. arasiyal thalaivarkal aa.du.yu.i aa.P. Kkal ummai ariyanumae um naamam sollanumae
PowerPoint Presentation Slides for the song Um Naamam Uyaranumae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம் நாமம் உயரணுமே PPT
Um Naamam Uyaranumae PPT

