Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உம் பாதம் ஒன்றே ஆறுதல்

உம் பாதம் ஒன்றே ஆறுதல் – Um Paatham ondrae Aaruthal

Lyrics:

உம் பாதம் ஒன்றே ஆறுதல்
தேடி வந்தேன் இயேசுவே
தேடி வந்தேன் இயேசுவே – உம் பாதம்

1. பாவம் என்னை சூழ்ந்தது
சாபம் என்னை தொடர்ந்தது -2
பாருமே என் இயேசுவே (2)
கிருபையால் என்னைத் தேற்றிடும்
நம்பி வந்தேன் இயேசுவே – உம் பாதம்

2. உலகம் என்னை வெறுத்தது
உற்றார் நண்பர் பகைத்தனர் -2
சோர்வுதான் என் வாழ்க்கையே (2)
பெலத்தினால் என்னைத் தேற்றிடும்
நம்பி வந்தேன் இயேசுவே – உம் பாதம்

3. எந்தன் பாரம் சுமந்தவர்
எந்தன் துக்கம் ஏற்றவர் -2
கண்ணீர்தான் என் வாழ்க்கையே (2)
கருணையால் என்னைத் தேற்றிடும்
நம்பி வந்தேன் இயேசுவே
– உம் பாதம்

உம் பாதம் ஒன்றே ஆறுதல் – Um Paatham Ondrae Aaruthal Lyrics in English

um paatham onte aaruthal – Um Paatham ondrae Aaruthal

Lyrics:

um paatham onte aaruthal
thaeti vanthaen Yesuvae
thaeti vanthaen Yesuvae – um paatham

1. paavam ennai soolnthathu
saapam ennai thodarnthathu -2
paarumae en Yesuvae (2)
kirupaiyaal ennaith thaettidum
nampi vanthaen Yesuvae – um paatham

2. ulakam ennai veruththathu
uttaாr nannpar pakaiththanar -2
sorvuthaan en vaalkkaiyae (2)
pelaththinaal ennaith thaettidum
nampi vanthaen Yesuvae – um paatham

3. enthan paaram sumanthavar
enthan thukkam aettavar -2
kannnneerthaan en vaalkkaiyae (2)
karunnaiyaal ennaith thaettidum
nampi vanthaen Yesuvae
– um paatham

PowerPoint Presentation Slides for the song உம் பாதம் ஒன்றே ஆறுதல் – Um Paatham Ondrae Aaruthal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம் பாதம் ஒன்றே ஆறுதல் PPT
Um Paatham Ondrae Aaruthal PPT

உம் பாதம் இயேசுவே வந்தேன் என்னை என்னைத் தேற்றிடும் நம்பி ஒன்றே ஆறுதல் தேடி வாழ்க்கையே எந்தன் Um Paatham ondrae Aaruthal Lyrics பாவம் English