Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உம் பாதத்தை நம்பி வந்தேன்

உம் பாதத்தை நம்பி வந்தேன்
எப்போதும் குறைவில்லையே
நிறைவானவர் என்னோடு
குறையொன்றும் எனக்கில்லையே

லா லா ல லா- லா லா ல லா
லா லா ல- லாலா ல லா

தரித்திர கோலமாகி என்னை
ஐஸ்வர்யனாக மாற்றி.
என்னை ஐஸ்வர்யன் என்று சொன்ன
சரித்திர நாயகனே – லா லா ல லா……..

சாப முள்முடியை
அலங்கார கிரீடமாக்கி
சாபத்திலிருந்த நம்மை
நீதிமானாக மாற்றினீர். – லா லா ல லா ……

மரணத்தை மரணத்தினால்
ஜெயம் கொண்ட ஜெயதேவனே
மகிமை மகிமை மகிமை
பரலோக பிதாவே மகிமை – லா லா ல லா…….

Um Paathathai Nambi Vanthen Lyrics in English

um paathaththai nampi vanthaen
eppothum kuraivillaiyae
niraivaanavar ennodu
kuraiyontum enakkillaiyae

laa laa la laa- laa laa la laa
laa laa la- laalaa la laa

thariththira kolamaaki ennai
aisvaryanaaka maatti.
ennai aisvaryan entu sonna
sariththira naayakanae - laa laa la laa……..

saapa mulmutiyai
alangaara kireedamaakki
saapaththiliruntha nammai
neethimaanaaka maattineer. - laa laa la laa ……

maranaththai maranaththinaal
jeyam konnda jeyathaevanae
makimai makimai makimai
paraloka pithaavae makimai - laa laa la laa…….

PowerPoint Presentation Slides for the song Um Paathathai Nambi Vanthen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம் பாதத்தை நம்பி வந்தேன் PPT
Um Paathathai Nambi Vanthen PPT

லா மகிமை என்னை லா…… உம் பாதத்தை நம்பி வந்தேன் எப்போதும் குறைவில்லையே நிறைவானவர் என்னோடு குறையொன்றும் எனக்கில்லையே லாலா தரித்திர கோலமாகி English