Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உம் பேரன்பில் நம்பிக்கை வைத்துள்ளேன்

உம் பேரன்பில் நம்பிக்கை வைத்துள்ளேன்
உம் விடுதலையால் உள்ளம் மகிழ்கின்றது – 2

உம்மை போற்றி பாடுவேன்
என் ஜீவன் இருக்கும் வரை- 2
எனக்கு நன்மை செய்தீரே
(செய்தீரே செய்தீரே)
எப்படி நன்றி சொல்வேன் – 2

இயேசையா நன்றி ஐயா
இயேசையா நன்றி – 2

உயிரோடென்னை காக்க
என் மேல் நோக்கமானீர் – 2
வியாதியினின்று மீட்டீரே
(மீட்டீரே மீட்டீரே..)
மிகுந்த இரக்கத்தினால் – 2

மிகுந்த செல்வத்தில்
நான் மகிழ்வதை விட – 2
உந்தன் சமுகத்திலே – 2
(நான்) மகிழ்ந்திருக்கிறேன் – 2

Um Peranbil Nambikkai Vaithullaen Lyrics in English

um paeranpil nampikkai vaiththullaen
um viduthalaiyaal ullam makilkintathu - 2

ummai potti paaduvaen
en jeevan irukkum varai- 2
enakku nanmai seytheerae
(seytheerae seytheerae)
eppati nanti solvaen - 2

iyaesaiyaa nanti aiyaa
iyaesaiyaa nanti - 2

uyirodennai kaakka
en mael Nnokkamaaneer - 2
viyaathiyinintu meettirae
(meettirae meettirae..)
mikuntha irakkaththinaal - 2

mikuntha selvaththil
naan makilvathai vida - 2
unthan samukaththilae - 2
(naan) makilnthirukkiraen - 2

PowerPoint Presentation Slides for the song Um Peranbil Nambikkai Vaithullaen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம் பேரன்பில் நம்பிக்கை வைத்துள்ளேன் PPT
Um Peranbil Nambikkai Vaithullaen PPT

செய்தீரே நன்றி மீட்டீரே உம் இயேசையா மிகுந்த பேரன்பில் நம்பிக்கை வைத்துள்ளேன் விடுதலையால் உள்ளம் மகிழ்கின்றது உம்மை போற்றி பாடுவேன் ஜீவன் நன்மை எப்படி English