Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உம் பிரசன்னம் என்ன ஆனந்தம்

உம் பிரசன்னம் என்ன ஆனந்தம்
உம் சமூகம் எந்தன் வாஞ்சை

ஸ்தோத்திரம் என் தேவனே
ஸ்தோத்திரம் என் தூயோனே

அபிஷேகம் தைலம் ஆண்டவரே
அடியார்களுக்கு அருளுமே
பகைவர் மத்தியில் மகிழ்ந்திருக்க
பரிசுத்த தேவா அபிஷேகியும்

மாமிசமான யாவர் மேலும்
உன்னத ஆவியை ஊற்றிடுமே
தாகமுள்ள அடியார்மேல்
ஊற்றிடும் உந்தன் அபிஷேகமே

Um Pirasannam Enna Aanantham Lyrics in English

um pirasannam enna aanantham
um samookam enthan vaanjai

sthoththiram en thaevanae
sthoththiram en thooyonae

apishaekam thailam aanndavarae
atiyaarkalukku arulumae
pakaivar maththiyil makilnthirukka
parisuththa thaevaa apishaekiyum

maamisamaana yaavar maelum
unnatha aaviyai oottidumae
thaakamulla atiyaarmael
oottidum unthan apishaekamae

PowerPoint Presentation Slides for the song Um Pirasannam Enna Aanantham

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம் பிரசன்னம் என்ன ஆனந்தம் PPT
Um Pirasannam Enna Aanantham PPT

உம் ஸ்தோத்திரம் பிரசன்னம் ஆனந்தம் சமூகம் எந்தன் வாஞ்சை தேவனே தூயோனே அபிஷேகம் தைலம் ஆண்டவரே அடியார்களுக்கு அருளுமே பகைவர் மத்தியில் மகிழ்ந்திருக்க பரிசுத்த தேவா English