Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உம் பிரசன்னத்தில் இருப்பதையே

உம் பிரசன்னத்தில் இருப்பதையே
மாபெரும் இன்பமே – 2
உம் திரு பாதத்திலே
பணிந்து தொழுதிடுவேன் – 2
அந்தகார இருள் நீக்கும்
சுடர் ஒளி நீர் தானே
என் வாழ்வில் நீரே உதித்தீரே
வழியும் நீரே
சத்தியம் நீரே
ஜீவனும் நீரே
என் ஏசுவே – 2

1. பசுமையான இடங்களில் என்னை – 2
நடத்துகின்றீர் தேற்றுகின்றீர்
நன்மையையும் கிருபையும் தொடர செய்கிறீர் – 2
பிரியாத நேசர் நீரே
நல்ல மேய்ப்பர் நீரே

2. தாகம் தீர்த்திடும் ஜீவா தண்ணீரே – 2
எந்தன் ஆத்தும தாகம் தீர்த்தவரே
எனக்குள்ளேயே ஊற்றாக வசிப்பதினால் – 2
கனிகள் கொடுத்திடுவேன்
மகிமை படுத்திடுவேன்

Um Prasannathil Irupathayae – உம் பிரசன்னத்தில் இருப்பதையே Lyrics in English

Um pirasannaththil iruppathaiyae maaperum inpamae – 2 um thiru paathaththilae panninthu tholuthiduvaen – 2 anthakaara irul neekkum sudar oli neer thaanae en vaalvil neerae uthiththeerae valiyum neerae saththiyam neerae jeevanum neerae en aesuvae – 2 1. Pasumaiyaana idangalil ennai – 2 nadaththukinteer thaettaுkinteer nanmaiyaiyum kirupaiyum thodara seykireer – 2 piriyaatha naesar neerae nalla maeyppar neerae 2. Thaakam theerththidum jeevaa thannnneerae – 2 enthan aaththuma thaakam theerththavarae enakkullaeyae oottaாka vasippathinaal – 2 kanikal koduththiduvaen makimai paduththiduvaen

PowerPoint Presentation Slides for the song Um Prasannathil Irupathayae – உம் பிரசன்னத்தில் இருப்பதையே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம் பிரசன்னத்தில் இருப்பதையே PPT
Um Prasannathil Irupathayae PPT

நீரே உம் தாகம் பிரசன்னத்தில் இருப்பதையே மாபெரும் இன்பமே திரு பாதத்திலே பணிந்து தொழுதிடுவேன் அந்தகார இருள் நீக்கும் சுடர் ஒளி நீர் தானே வாழ்வில் English