உன் புகழைப்பாடுவது என் வாழ்வின் இன்பமையா
உன் அருளைப் போற்றுவது என் வாழ்வில் செல்வமையா-2
துன்பத்திலும் இன்பத்திலும் நல் தந்தையாய் நீயிருப்பாய்
கண்ணயரக் காத்திருக்கும் நல் அன்னையார் அருகிருப்பாய்-2
அன்பு என்னும் அமுதத்தினை நான் அருந்திட எனக்களிப்பாய்
உன்னின்று பிரியாமல்
நீ என்றும் அணைத்திருப்பாய்-2
பல்லுயிரைப் படைத்திருப்பாய் நீ என்னையும் ஏன் படைத்தாய்?
பாவத்திலே வாழ்ந்திருந்தும் நீ என்னையும் ஏன் அழைத்தாய்?-2
அன்பினுக்கு அடைக்கும் தாழ் இல்லையென்று உணர்ந்தேன்
உன் அன்பை மறவாமல்
நான் என்றும் வாழ்ந்திருப்பேன்-2
Um Pugalai Paduvathu – உன்புகழைப் பாடுவது என் வாழ்வின் Lyrics in English
Un pukalaippaaduvathu en vaalvin inpamaiyaa
Un arulaip pottaுvathu en vaalvil selvamaiyaa-2
Thunpaththilum inpaththilum nal thanthaiyaay neeyiruppaay
Kannnayarak kaaththirukkum nal annaiyaar arukiruppaay-2
Anpu ennum amuthaththinai naan arunthida enakkalippaay
Unnintu piriyaamal
Nee entum annaiththiruppaay-2
Palluyiraip pataiththiruppaay nee ennaiyum aen pataiththaay?
Paavaththilae vaalnthirunthum nee ennaiyum aen alaiththaay?-2
Anpinukku ataikkum thaal illaiyentu unarnthaen
Un anpai maravaamal
Naan entum vaalnthiruppaen-2
PowerPoint Presentation Slides for the song Um Pugalai Paduvathu – உன்புகழைப் பாடுவது என் வாழ்வின்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download உன்புகழைப் பாடுவது என் வாழ்வின் PPT
Um Pugalai Paduvathu PPT

