Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உமக்காகவே பலன் கொடுக்க

உமக்காகவே பலன் கொடுக்க – Umakakavae Balan Kodukka

Lyrics:-
உமக்காகவே பலன் கொடுக்க
விதைக்கப்பட்ட விதைகள் நாங்கள் – 2

நீ வழியின் விதையோ, கற்பாறையின் விதையோ
நீ முள்ளின் விதையோ, நல்ல நிலத்தின் விதையோ – 2 நான் அவருக்காய் பலன் தரும் விதையே
என் இயேசுவுக்காய் பலன் தரும் விதையே – 2

1. வழியருகே விதைக்கப்பட்டோம்,
வசனத்தைக் கேள்விப்பட்டோம்
சாத்தானுக்கு செவிகொடுத்து,
வசனத்தில் விலகிப்போனோம். – 2

நீ வழியின் விதையே, உன்னில் பலனில்லையே -4 – நான்
நீ அவருக்காய் பலன் தரவில்லையே,
என் இயேசுவுக்காய் பலன் தரவில்லையே -2

2. பாறையிலே விதைக்கப்பட்டோம்,
சந்தோசமாய் வசனத்தை ஏற்றோம்,
கொஞ்சக்காலம் நிலைத்திருந்து,
பின்னாலே பின்வாங்கிப்போனோம்- 2

நீ பாறையின் விதையே, உன்னில் பலனில்லையே -4
நீ அவருக்காய் பலன் தரவில்லையே,
என் இயேசுவுக்காய் பலன் தரவில்லையே -2

3. முள்ளின்மேல் விதைக்கப்பட்டோம்,
வசனத்தைக் கேட்டுக்கொண்டோம்
உலகக்கவலை ஐசுவர்யத்தின்,
மயக்கத்தால் பலனற்றுப்போனோம்.-2

நீ முள்ளின் விதையே,உன்னில் பலனில்லையே -4
நீ அவருக்காய் பலன் தரவில்லையே,
என் இயேசுவுக்காய் பலன் தரவில்லையே -2

4. நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டோம்,
வசனத்தைக்கேட்டு உணர்ந்தோம்,
இதயத்தில் காத்துகொண்டு,
பலமடங்காய் பலன் கொடுப்போம். – 2

நல்ல நிலத்தின் விதையே, நான் பலன் தருவேனே – 4
நான் முப்பதும் அருபதும் நூறாய் பலன் தருவேன் – 4

உமக்காகவே பலன் கொடுக்க
விதைக்கப்பட்ட விதைகள் நாங்கள் – 2

நல்ல நிலத்தின் விதை |Vithai | Jenitha | Brightson | Jebakani | New Tamil Christian Songs 2021.

உமக்காகவே பலன் கொடுக்க – Umakakavae Balan Kodukka Lyrics in English

umakkaakavae palan kodukka – Umakakavae Balan Kodukka

Lyrics:-
umakkaakavae palan kodukka
vithaikkappatta vithaikal naangal – 2

nee valiyin vithaiyo, karpaaraiyin vithaiyo
nee mullin vithaiyo, nalla nilaththin vithaiyo – 2 naan avarukkaay palan tharum vithaiyae
en Yesuvukkaay palan tharum vithaiyae – 2

1. valiyarukae vithaikkappattaோm,
vasanaththaik kaelvippattaோm
saaththaanukku sevikoduththu,
vasanaththil vilakipponom. – 2

nee valiyin vithaiyae, unnil palanillaiyae -4 – naan
nee avarukkaay palan tharavillaiyae,
en Yesuvukkaay palan tharavillaiyae -2

2. paaraiyilae vithaikkappattaோm,
santhosamaay vasanaththai aettaோm,
konjakkaalam nilaiththirunthu,
pinnaalae pinvaangipponom- 2

nee paaraiyin vithaiyae, unnil palanillaiyae -4
nee avarukkaay palan tharavillaiyae,
en Yesuvukkaay palan tharavillaiyae -2

3. mullinmael vithaikkappattaோm,
vasanaththaik kaettukkonntoom
ulakakkavalai aisuvaryaththin,
mayakkaththaal palanattupponom.-2

nee mullin vithaiyae,unnil palanillaiyae -4
nee avarukkaay palan tharavillaiyae,
en Yesuvukkaay palan tharavillaiyae -2

4. nalla nilaththil vithaikkappattaோm,
vasanaththaikkaettu unarnthom,
ithayaththil kaaththukonndu,
palamadangaay palan koduppom. – 2

nalla nilaththin vithaiyae, naan palan tharuvaenae – 4
naan muppathum arupathum nooraay palan tharuvaen – 4

umakkaakavae palan kodukka
vithaikkappatta vithaikal naangal – 2

nalla nilaththin vithai |Vithai | Jenitha | Brightson | Jebakani | New Tamil Christian Songs 2021.

PowerPoint Presentation Slides for the song உமக்காகவே பலன் கொடுக்க – Umakakavae Balan Kodukka

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உமக்காகவே பலன் கொடுக்க PPT
Umakakavae Balan Kodukka PPT

பலன் தரவில்லையே விதையே விதையோ நல்ல அவருக்காய் இயேசுவுக்காய் விதைக்கப்பட்டோம் உமக்காகவே கொடுக்க நிலத்தின் பலனில்லையே விதைக்கப்பட்ட விதைகள் நாங்கள் வழியின் முள்ளின் தரும் வசனத்தைக் English