உமக்கு மகிமை தருகிறோம்
உம்மில்தான் மகிழ்ச்சி அடைகிறோம் (2)
ஆராதனை ஆராதனை (2)
1. தாழ்மையில் அடிமையை
நோக்கிப் பார்த்தீரே
உயர்த்தி மகிழ்ந்தீரே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே !
2. வல்லவரே மகிமையாய்
அதிசயம் செய்தீர்
உந்தன் திருநாமம்
பரிசுத்தமானதே !
3. கன்மலையின் வெடிப்பில் வைத்து
கரத்தால் மூடுகிறீர்
என்ன சொல்லிப் பாடுவேன்
என் இதய வேந்தனே !
Umakku Makimai tharukirom Lyrics in English
Umakku makimai tharukirom ummilthaan makilchchi ataikirom (2) aaraathanai aaraathanai (2) 1. Thaalmaiyil atimaiyai Nnokkip paarththeerae uyarththi makilntheerae Sthoththiram sthoththiramae ! 2. Vallavarae makimaiyaay athisayam seytheer unthan thirunaamam Parisuththamaanathae ! 3. Kanmalaiyin vetippil vaiththu karaththaal moodukireer enna sollip paaduvaen en ithaya vaenthanae !
PowerPoint Presentation Slides for the song Umakku Makimai tharukirom
by clicking the fullscreen button in the Top left.
Or you can download உமக்கு மகிமை தருகிறோம் PPT
Umakku Makimai Tharukirom PPT

