Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உமக்குத்தான் உமக்குத்தான்

உமக்குத்தான் உமக்குத்தான்
இயேசையா என் உடல் உமக்குத்தான் – 2

உமக்குத்தான் உமக்குத்தான்
இயேசையா என் உடல் உமக்குத்தான் – 2

ஒப்புக் கொடுத்தேன் என் உடலை
பரிசுத்த பலியாக – 2
உமக்குகந்த தூய்மையான
ஜீவ பலியாய் தருகின்றேன் – 2

பரிசுத்தரே பரிசுத்தரே – 2

கண்கள் இச்சை உடல் ஆசைகள்
எல்லாமே ஒழிந்து போகும் – 2
உமது சித்தம் செய்வதுதான்
என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் – 2

உலகப் போக்கில் நடப்பதில்லை
ஒத்த வேஷம் தரிப்பதில்லை – 2
தீட்டானதை தொடுவதில்லை
தீங்கு செய்ய நினைப்பதில்லை – 2

பரிசுத்தரே பரிசுத்தரே – 2

உமக்குத்தான் உமக்குத்தான் இயேசையா
என் உடல் உமக்குத்தான்
நானும் என் பிள்ளைகளும் உமக்குத்தான்
நானும் என் குடும்பமும் உமக்குத்தான்

Umakkuthaan Umakkuthaan – Umakkuththaan Umakkuththaan Lyrics in English

Umakkuththaan umakkuththaan iyaesaiyaa en udal umakkuththaan – 2 umakkuththaan umakkuththaan iyaesaiyaa en udal umakkuththaan – 2 oppuk koduththaen en udalai Parisuththa paliyaaka – 2 umakkukantha thooymaiyaana jeeva paliyaay tharukinten – 2 Parisuththarae Parisuththarae – 2 kannkal ichchaை udal aasaikal ellaamae olinthu pokum – 2 umathu siththam seyvathuthaan ententaikkum nilaiththirukkum – 2 ulakap pokkil nadappathillai oththa vaesham tharippathillai – 2 theettanathai thoduvathillai theengu seyya ninaippathillai – 2 Parisuththarae Parisuththarae – 2 umakkuththaan umakkuththaan iyaesaiyaa en udal umakkuththaan naanum en pillaikalum umakkuththaan naanum en kudumpamum umakkuththaan

PowerPoint Presentation Slides for the song Umakkuthaan Umakkuthaan – Umakkuththaan Umakkuththaan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உமக்குத்தான் உமக்குத்தான் PPT
Umakkuththaan Umakkuththaan PPT

உமக்குத்தான் உடல் பரிசுத்தரே இயேசையா நானும் ஒப்புக் கொடுத்தேன் உடலை பரிசுத்த பலியாக உமக்குகந்த தூய்மையான ஜீவ பலியாய் தருகின்றேன் கண்கள் இச்சை ஆசைகள் English