உம்ம பார்த்தா போதும் மனசு மாறிடும்
உம் வார்த்தை கேட்டா போதும் மனசு ஆறிடும் (2)
உமக்கே நன்றி நன்றி ஒரு கோடி நன்றி
உமக்கே நன்றி நன்றி கோடா கோடி நன்றி (2)
உங்க கிட்ட ஓடி வந்து அமர்ந்திருந்தா
ஒரு கோடி பாடல்கள் என் நாவில் (2)
நித்தம் நித்தம் உந்தன் சத்தம் கேட்கும் போது – 2
மனசெல்லாம் தொனிக்குதையா இன்ப சத்தம் – 2
சமூத்திரத்தில் முத்தெடுக்கும் சந்தோஷம் போல்
உந்தனோடு பேசும் போது இருக்குதையா (2)
நீச்சல் ஆழத்தோடு நானும் வந்து வந்து- 2
நீந்தி நீந்தி மூழ்கி மூழ்கி முத்தெடுப்பேன் – 2
தண்ணீர் கண்ட மானை போல ஓடுதையா
ஜீவ தண்ணீரே உம்மை தேடுதையா (2)
கன்மலை மேல் காத்திருக்கும் கழுகை போல – 2
உந்தனுக்காய் எந்தனுள்ளம் ஏங்குதையா – 2
Umma Paatha Pothum Lyrics in English
umma paarththaa pothum manasu maaridum
um vaarththai kaetta pothum manasu aaridum (2)
umakkae nanti nanti oru koti nanti
umakkae nanti nanti kodaa koti nanti (2)
unga kitta oti vanthu amarnthirunthaa
oru koti paadalkal en naavil (2)
niththam niththam unthan saththam kaetkum pothu - 2
manasellaam thonikkuthaiyaa inpa saththam - 2
samooththiraththil muththedukkum santhosham pol
unthanodu paesum pothu irukkuthaiyaa (2)
neechchal aalaththodu naanum vanthu vanthu- 2
neenthi neenthi moolki moolki muththeduppaen - 2
thannnneer kannda maanai pola oduthaiyaa
jeeva thannnneerae ummai thaeduthaiyaa (2)
kanmalai mael kaaththirukkum kalukai pola - 2
unthanukkaay enthanullam aenguthaiyaa - 2
PowerPoint Presentation Slides for the song Umma Paatha Pothum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம்ம பார்த்தா போதும் மனசு மாறிடும் PPT
Umma Partha Podhum Manasu Maridum PPT

