Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உம்மை ஆராதிக்க

உம்மை ஆராதிக்க
கூடினோம் ஆவியானவரே
நுகங்கள் முறிக்கும் ஆவியானவரே
உம்மை ஆராதிக்க விடுதலை தாருமே
எம்மை நிரப்பிட இப்போது வாருமே

உன்னத பெலத்தினால் மூடிடும்
ஆத்தும தரிசனம் தந்திடும்

பரிசுத்த அக்கினி எரியட்டுமே
மகிமையின் மேகம் மூடட்டுமே

உம் வரங்கள் கிரியை செய்யட்டுமே
உம் கனி எங்களில் வளரட்டுமே

வியாதிகள் இப்போது சுகமாகட்டும்
பிசாசின் கட்டுகள் தொலைந்தோடட்டும்

எம் கைகளை உமக்கு உயர்த்துகிறோம்
எம் உள்ளத்தில் உம்மை வாழ்த்துகிறோம்

Ummai aarathika koodinom Lyrics in English

Ummai aaraathikka kootinom aaviyaanavarae nukangal murikkum aaviyaanavarae ummai aaraathikka viduthalai thaarumae emmai nirappida ippothu vaarumae unnatha pelaththinaal moodidum aaththuma tharisanam thanthidum Parisuththa akkini eriyattumae makimaiyin maekam moodattumae um varangal kiriyai seyyattumae um kani engalil valarattumae viyaathikal ippothu sukamaakattum pisaasin kattukal tholainthodattum em kaikalai umakku uyarththukirom em ullaththil ummai vaalththukirom

PowerPoint Presentation Slides for the song Ummai aarathika koodinom

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம்மை ஆராதிக்க PPT
Ummai Aarathika Koodinom PPT

Ummai aarathika koodinom Song Meaning

To worship you
Gathered Spirit
Spirit that breaks the yokes
Give me freedom to worship you
Come now to fill us

Close by supreme power
Soul darshan will give

Let the holy fire burn
Let the cloud of glory close

Let your blessings work
May your fruit grow in us

May ailments be cured now
Let the shackles of the devil be cast away

We raise our hands to you
We salute you in our hearts

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உம்மை ஆராதிக்க ஆவியானவரே உம் எம் கூடினோம் நுகங்கள் முறிக்கும் விடுதலை தாருமே எம்மை நிரப்பிட வாருமே உன்னத பெலத்தினால் மூடிடும் ஆத்தும தரிசனம் தந்திடும் English