Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உம்மை நான் என் உயிருள்ளவரை

உம்மை நான் என் உயிருள்ளவரைப் பாடுவேன்
உந்தன் அன்பை விவரிக்க
ஆயிரம் நாவுகள் போதாதையா

நீர் பெரியவரே – 2
பரிபூரணரே – 2
உம் அன்பிற்கு இணையாக யாருமில்லை

உம் வார்த்தையால் என்னை உருவாக்குமே
உந்தன் சித்தம் செய்திட
உம் ஞானத்தினால் என்னை நிறைத்திடுமே

உம்மைப்போல மாற்றும் – 2
மறுரூபமாக்கும் – 2
என் சாயலை உம்மைப்போலாக்கிடும்

நீர் பெரியவரே -2
பரிபூரணரே -2
உம்மைப்போல மாற்றும் -2
மறுரூபமாக்கும் – 2
என் சாயலை உம்மைப்போலாக்கிடும்

உம்மை நான் என் உயிருள்ளவரை -Ummai Naan En Uirullavarai Lyrics in English

Ummai naan en uyirullavaraip paaduvaen unthan anpai vivarikka aayiram naavukal pothaathaiyaa neer periyavarae – 2 paripooranarae – 2 um anpirku innaiyaaka yaarumillai um vaarththaiyaal ennai uruvaakkumae unthan siththam seythida um njaanaththinaal ennai niraiththidumae ummaippola maattaுm – 2 maraுroopamaakkum – 2 en saayalai ummaippolaakkidum neer periyavarae -2 paripooranarae -2 ummaippola maattaுm -2 maraுroopamaakkum – 2 en saayalai ummaippolaakkidum

PowerPoint Presentation Slides for the song உம்மை நான் என் உயிருள்ளவரை -Ummai Naan En Uirullavarai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம்மை நான் என் உயிருள்ளவரை PPT
Ummai Naan En Uirullavarai PPT

உம் உந்தன் நீர் பெரியவரே பரிபூரணரே என்னை உம்மைப்போல மாற்றும் மறுரூபமாக்கும் சாயலை உம்மைப்போலாக்கிடும் உம்மை உயிருள்ளவரைப் பாடுவேன் அன்பை விவரிக்க ஆயிரம் நாவுகள் போதாதையா English