Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உம்மை நான் மறந்த நாட்கள் ஏராளமே

உம்மை நான் மறந்த நாட்கள் ஏராளமே
தூரமாய் சென்ற நாட்கள் ஏராளமே-2

நான் உம்மை மறந்தாலும்
நீர் என்னை மறக்கலயே
தூரமாய் சென்றாலும்
உம் கிருபை விலகலையே-2

யார் என்னை மறந்தாலும்
நீர் என்னை மறக்கலயே
துரோகியாய் இருந்தாலும்
உம் அன்பு குறையலையே-2

முடிந்த என் வாழ்க்கையை
மீண்டும் துவக்கினீர்
தோல்வியின் நாட்களை
ஜெயமாய் மாற்றினீர்-2

Ummai Naan Marandha Naatkal Yeralamae – உம்மை நான் மறந்த நாட்கள் ஏராளமே Lyrics in English

ummai naan marantha naatkal aeraalamae
thooramaay senta naatkal aeraalamae-2

naan ummai maranthaalum
neer ennai marakkalayae
thooramaay sentalum
um kirupai vilakalaiyae-2

yaar ennai maranthaalum
neer ennai marakkalayae
thurokiyaay irunthaalum
um anpu kuraiyalaiyae-2

mutintha en vaalkkaiyai
meenndum thuvakkineer
tholviyin naatkalai
jeyamaay maattineer-2

PowerPoint Presentation Slides for the song Ummai Naan Marandha Naatkal Yeralamae – உம்மை நான் மறந்த நாட்கள் ஏராளமே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம்மை நான் மறந்த நாட்கள் ஏராளமே PPT
Ummai Naan Marandha Naatkal Yeralamae PPT

Ummai Naan Marandha Naatkal Yeralamae – உம்மை நான் மறந்த நாட்கள் ஏராளமே Song Meaning

There are many days when I forget you
The days gone by are many-2

Even if I forget you
Don't forget me
Even if it goes far
Your grace does not depart-2

Whoever forgets me
Don't forget me
Although treacherous
Your love will not fail-2

My life is over
Restarted
Days of failure
Jaimai changed-2

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

English