🏠  Lyrics  Chords  Bible 

உம்மை நேசிப்பேன் உரித்தாய் PPT

1. உம்மை நேசிப்பேன் உரித்தாய்
உள்ளம் அனைத்தும் கேட்டீர்;
தருவேன் உயிரோடெல்லாம்
என் நேசத்தை மூட்டுவீர்!
நீர் மகிழ்ந்திட சுமக்கும்
பாரம் லகுவாயிடும்;
உம் சமூகம் எத்துக்கமும்
இன்பமாக மாற்றிடும்!


Ummai Neasippean Uriththaai – உம்மை நேசிப்பேன் உரித்தாய் PowerPoint



உம்மை நேசிப்பேன் உரித்தாய்

உம்மை நேசிப்பேன் உரித்தாய் PPT

Download Ummai Neasippean Uriththaai – உம்மை நேசிப்பேன் உரித்தாய் Tamil PPT