Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உம்மை ஒருபோதும் மறவேனே நான்

உம்மை ஒருபோதும் மறவேனே நான்
உம்மை மறவேனே நான்
உம்மை என்றென்றும் புகழ்வேனே நான்
உம்மை புகழ்வேனே நான்

நீர் எனக்காகவே பிறந்தீர்
நீர் எனக்காகவே ஜெனித்தீர்
இந்த விண்ணும் மண்ணும் புகழ்ந்து
போற்றும் அற்புத பாலனை _ஒரு போதும்

1. தாயின் மடியிலே தவழும் பாலன் இயேசுவைபார்
அன்னை மரி பாலன் இன்றெங்கள் மத்தியில் வந்திடுவார்

2. அன்பின் உருவமாய் தவழும் பாலன் இயேசுவை பார்
எட்டுத்திக்கும் எட்டா புகழ் மாரி மழைதனை ஏற்றிடுவாய்

3. சேயின் குரலிலே மாந்தர் பாசம் நிழலானதே
பாரின் பாவம் போக்கி நீர் என்றென்றும் எங்களை வாழச்செய்வாய்

Ummai Oru Pothum Maravenae Naan – உம்மை ஒருபோதும் மறவேனே நான் Lyrics in English

Ummai orupothum maravaenae naan ummai maravaenae naan ummai ententum pukalvaenae naan ummai pukalvaenae naan neer enakkaakavae pirantheer neer enakkaakavae jeniththeer intha vinnnum mannnum pukalnthu pottaுm arputha paalanai _oru pothum 1. Thaayin matiyilae thavalum paalan Yesuvaipaar annai mari paalan intengal maththiyil vanthiduvaar 2. Anpin uruvamaay thavalum paalan Yesuvai paar ettuththikkum etta pukal maari malaithanai aettiduvaay 3. Seyin kuralilae maanthar paasam nilalaanathae paarin paavam pokki neer ententum engalai vaalachcheyvaay

PowerPoint Presentation Slides for the song Ummai Oru Pothum Maravenae Naan – உம்மை ஒருபோதும் மறவேனே நான்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம்மை ஒருபோதும் மறவேனே நான் PPT
Ummai Oru Pothum Maravenae Naan PPT

உம்மை நீர் பாலன் மறவேனே என்றென்றும் புகழ்வேனே எனக்காகவே தவழும் ஒருபோதும் பிறந்தீர் ஜெனித்தீர் விண்ணும் மண்ணும் புகழ்ந்து போற்றும் அற்புத பாலனை போதும் தாயின் English