Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உம்மை பாடாத நாட்களும் இல்லையே

உம்மை பாடாத நாட்களும் இல்லையே – Ummai Padatha Natkalum Illaye

உம்மை பாடாத நாட்களும் இல்லையே
உம்மை தேடாத நாட்களும் இல்லையே (2)

1. உம்மையல்லாமல் யாரை நான் நேசிப்பேன் (2)
உமக்காக அல்லாமல் யாருக்காக வாழுவேன்
நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை (2) – உம்மை

2. வெள்ளியை புடமிடும் போல என்னை புடமிட்டீர் (2)
அதனால் நான் சுத்தமானேனே
பொன்னாக விளங்கச் செய்தீரே (2) – உம்மை

3. பொருத்தனைகள் நிறைவேற்றி ஸ்தோத்திரங்கள் செலுத்துவேன் (2)
ஆராதித்து உம்மை உயர்த்துவேன்
நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை (2) – உம்மை

4. என் அலைச்சல்களை எண்ணினீர் கண்ணீரும் துருத்தியில் (2)
வைத்து நன்மை தருபவரே
நம்புவேன் நான் எல்லா நாளிலும் (2) – உம்மை

உம்மை பாடாத நாட்களும் இல்லையே – Ummai Padatha Natkalum Illaye Lyrics in English

ummai paadaatha naatkalum illaiyae – Ummai Padatha Natkalum Illaye

ummai paadaatha naatkalum illaiyae
ummai thaedaatha naatkalum illaiyae (2)

1. ummaiyallaamal yaarai naan naesippaen (2)
umakkaaka allaamal yaarukkaaka vaaluvaen
nampungappaa unthan pillaiyai (2) – ummai

2. velliyai pudamidum pola ennai pudamittir (2)
athanaal naan suththamaanaenae
ponnaaka vilangach seytheerae (2) – ummai

3. poruththanaikal niraivaetti sthoththirangal seluththuvaen (2)
aaraathiththu ummai uyarththuvaen
nampungappaa unthan pillaiyai (2) – ummai

4. en alaichchalkalai ennnnineer kannnneerum thuruththiyil (2)
vaiththu nanmai tharupavarae
nampuvaen naan ellaa naalilum (2) – ummai

PowerPoint Presentation Slides for the song உம்மை பாடாத நாட்களும் இல்லையே – Ummai Padatha Natkalum Illaye

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம்மை பாடாத நாட்களும் இல்லையே PPT
Ummai Padatha Natkalum Illaye PPT

உம்மை பாடாத நாட்களும் இல்லையே – Ummai Padatha Natkalum Illaye Song Meaning

Not a day goes by when I don't sing You – Ummai Padatha Natkalum Illaye

There are no days when I don't sing you
There are no days when I do not seek You (2)

1. Who Will I Love But You (2)
Who would I live for but you?
Namungappa Undan Pilayai (2) – Ummai

2. You burn me like silver (2)
So I am clean
Thou hast made gold shine (2) – Thou

3. I will fulfill my vows and pay my respects (2).
I will worship you and lift you up
Namungappa Undan Pilayai (2) – Ummai

4. Count my wanderings and tears on the accordion (2)
You are the benefactor
I will trust all day (2) – You

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உம்மை நாட்களும் இல்லையே பாடாத நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை Ummai Padatha Natkalum Illaye தேடாத உம்மையல்லாமல் யாரை நேசிப்பேன் உமக்காக அல்லாமல் யாருக்காக வாழுவேன் English