Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா

உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா
இயேசையா இயேசையா (2)

1. திராட்சை செடியின் கொடியாக
உம்மில் நிலைத்திருப்பேன்
மிகுந்த கனி கொடுப்பேன்
உம் சீடானாயிருப்பேன் – நான்

2. முன்னும் பின்னும் என்னை நெருக்கி
உம் கரம் வைக்கின்றீர்
உமக்கு மறைவாய் எங்கே போவேன்
உம்மைவிட்டு எங்கே ஓடுவேன் – நான்

3. பகைவர்கள் ஆயிரம் பேசட்டுமே
பயந்து போக மாட்டேன்
துன்பங்கள் ஆயிரம் சூழ்ந்தாலும்
சோர்ந்து போகமாட்டேன் – நான்

4. நடந்தாலும் படுத்திருந்தாலும்
என்னை சூழ்ந்து உள்ளீர்
என் வழிகளெல்லாம் நீர் அறிவீர்
எல்லாம் உம் கிருபை – ஐயா

5.கர்த்தாவே என்னை ஆராய்ந்து
அறிந்து இருக்கின்றீர்
உட்காருதலையும் எழுதலையும்
அறிந்து இருக்கின்றீர்

உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா | Ummai Pirinthu vazha Mudiyathaiya

உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா | Ummai Pirinthu Vazha Mudiyathaiya Lyrics in English

ummaip pirinthu vaala mutiyaathaiyaa
iyaesaiyaa iyaesaiyaa (2)

1. thiraatchaை setiyin kotiyaaka
ummil nilaiththiruppaen
mikuntha kani koduppaen
um seedaanaayiruppaen – naan

2. munnum pinnum ennai nerukki
um karam vaikkinteer
umakku maraivaay engae povaen
ummaivittu engae oduvaen – naan

3. pakaivarkal aayiram paesattumae
payanthu poka maattaen
thunpangal aayiram soolnthaalum
sornthu pokamaattaen – naan

4. nadanthaalum paduththirunthaalum
ennai soolnthu ulleer
en valikalellaam neer ariveer
ellaam um kirupai – aiyaa

5.karththaavae ennai aaraaynthu
arinthu irukkinteer
utkaaruthalaiyum eluthalaiyum
arinthu irukkinteer

ummaip pirinthu vaala mutiyaathaiyaa | Ummai Pirinthu vazha Mudiyathaiya

PowerPoint Presentation Slides for the song உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா | Ummai Pirinthu Vazha Mudiyathaiya

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா PPT
| Ummai Pirinthu Vazha Mudiyathaiya PPT

உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா | Ummai Pirinthu Vazha Mudiyathaiya Song Meaning

Can't live apart from you?
Isaiah Isaiah (2)

1. As the vine of the vine
I will abide in you
I will bear much fruit
I will be your disciple

2. Hug me back and forth
You put your hand
Where will I go to hide from you?
Where will I run away from you – me

3. Let enemies speak a thousand words
I will not be afraid
Even if sufferings surround a thousand
I will not get tired - I will

4. Whether walking or lying down
You surround me
You know all my ways
Everything is your grace - sir

5. Search me Lord
You know
Sitting and writing
You know

Can't live apart from you? Ummai Pirinthu vazha Mudiyathaiya

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

English