உம்மை உண்மையோடு
ஒவ்வொரு நாளும்
தேடிட அருள் செய்யுமே
தேவ சரணம் தேவ சரணம் – 2
தஞ்சமென்று வரும் அடியார்களை
தேற்றிடும் தெய்வம் நீரே
காணும் திசை யாவும் உம் முகம் தானே
அர்ப்பணித்தேன் என்னையே
யெகோவா ராஃபா எனக்கிருந்தீரே
சுகம் தரும் தெய்வம் நீரே
பூமி மீதிலே ஆளுகை செய்திடும்
சர்வ வல்ல தேவனே
பிரியமானவனே என்றழைத்தீரே
ஆத்தும நேசர் நீரே – விருந்து
சாலைக்குள்ளே அழைத்து சென்றீரே
பறந்த உம் கொடி நேசரே
Ummai Unmaiyodu – Ovvoru Naalum Lyrics in English
ummai unnmaiyodu
ovvoru naalum
thaetida arul seyyumae
thaeva saranam thaeva saranam - 2
thanjamentu varum atiyaarkalai
thaettidum theyvam neerae
kaanum thisai yaavum um mukam thaanae
arppanniththaen ennaiyae
yekovaa raaqpaa enakkiruntheerae
sukam tharum theyvam neerae
poomi meethilae aalukai seythidum
sarva valla thaevanae
piriyamaanavanae entalaiththeerae
aaththuma naesar neerae - virunthu
saalaikkullae alaiththu senteerae
parantha um koti naesarae
PowerPoint Presentation Slides for the song Ummai Unmaiyodu – Ovvoru Naalum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம்மை உண்மையோடு PPT
Ummai Unmaiyodu PPT

