Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உம்மை விட எனக்கு ஒன்றும்

உம்மை விட எனக்கு ஒன்றும்
உயர்ந்ததில்லையே உம்மை போல
நல்ல தெய்வம் உலகில் இல்லையே
நல்ல தெய்வமே நல்ல இயேசுவே
உம் மார்பிலே நான்
சாய்ந்துக் கொள்ளுவேன் -2

மனம் பதரும் வேளையில் நான்
திகைக்கும் போதெல்லாம் உம்
மார்போடு அணைத்துக் கொண்டீரே
மாசற்ற பாசத்தாலே அரவணைத்த தெய்வமே
– உம்மைவிட

ஒரு சிற்பை போல என்னை இந்த
உலகம் வெறுத்த போதும் உம்
கரத்தாலே உயர்த்தினீரே
மண்ணான என்னையும் உம்
மகிமையாலே நிரப்பினீர்
– உம்மை

பயனற்றவள் என்று உலகம்
தள்ளிவிட்டாலும் உம்
அன்பாலே தேற்றினீரே
அனாதி ஸ்நேகத்தாலே
அழைத்துக்கொண்ட தெய்வமே
– உம்மை

Ummai Vida Enakku Ontrum – உம்மை விட எனக்கு ஒன்றும் Lyrics in English

Ummai vida enakku ontum uyarnthathillaiyae ummai pola nalla theyvam ulakil illaiyae nalla theyvamae nalla Yesuvae um maarpilae naan saaynthuk kolluvaen -2 manam patharum vaelaiyil naan thikaikkum pothellaam um maarpodu annaiththuk konnteerae maasatta paasaththaalae aravannaiththa theyvamae – ummaivida oru sirpai pola ennai intha ulakam veraுththa pothum um karaththaalae uyarththineerae mannnnaana ennaiyum um makimaiyaalae nirappineer – ummai payanattaval entu ulakam thallivittalum um anpaalae thaettineerae anaathi snaekaththaalae alaiththukkonnda theyvamae – ummai

PowerPoint Presentation Slides for the song Ummai Vida Enakku Ontrum – உம்மை விட எனக்கு ஒன்றும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம்மை விட எனக்கு ஒன்றும் PPT
Ummai Vida Enakku Ontrum PPT

உம் உம்மை நல்ல நான் தெய்வமே ஒன்றும் உயர்ந்ததில்லையே போல தெய்வம் உலகில் இல்லையே தெய்வமே இயேசுவே உம் மார்பிலே சாய்ந்துக் கொள்ளுவேன் மனம் English