உம்மை விட்டா யாரும் இல்லை இயேசையா
உம்மை விட யாரும் இல்லை இயேசையா
நீங்க போதும் எனக்கு – 2
நீங்க போதும் -3 எனக்கு
உம்மை விட்டா யாரும் இல்லை இயேசையா
உம்மை விட யாரும் இல்லை இயேசையா
ஆபிரகாமின் தேவனும் நீர்தானையா
ஈசாக்கின் தேவனும் நீர்தானையா
யாக்கோபின் தேவனும் நீர்தானையா
என்னுடைய தெய்வமும் நீர்தானையா
என்னுடைய உழைப்பை யார் வந்து பறித்துகொன்டாலும்
என் தலை உயர்த்துபவர் நீர்தானையா
நீங்க போதும் எனக்கு – 2
நீங்க போதும் – 3 எனக்கு
உம்மை விட்டா யாரும் இல்லை இயேசையா
உம்மை விட யாரும் இல்லை இயேசையா
பார்வோனின் சேனை என்னை பின்தொடர்ந்தாலும்
செங்கடல் என் வழியை தடுத்துவிட்டாலும்
பாதை உன்டுபன்னும் தேவன் நீர் இருக்க
கானானின் பயனத்திற்கு தடை இல்லையே
புல்லுல்ல இடங்களில் மேய்த்திடுவீரே
நன்மையும் கிருபையும் தொடர செய்வீரே
நீங்க போதும் எனக்கு – 2
நீங்க போதும் – 3 எனக்கு
உம்மை விட்டா யாரும் இல்லை இயேசையா
உம்மை விட யாரும் இல்லை இயேசையா
கோராகீன் மனிதர் என்னை எதிர்த்து வந்தாலும்
என் ஜனம் எனக்கெதிராய் முறுமுறுத்தாலும்
நேசிக்கும் சபையும் என்னை வெறுத்துவிட்டாலும்
நேசிக்க நீர் இருக்க கவலையில்லையே
என்கோலை துளிர்க்க செய்யும் தெய்வம் நீரே
அழைத்தவர் தலைகுனிய விடுவதில்லையே
நீங்க போதும் எனக்கு – 2
நீங்க போதும் – 3 எனக்கு
உம்மை விட்டா யாரும் இல்லை இயேசையா
உம்மை விட யாரும் இல்லை இயேசையா
Ummai Vitta Yaarum Illa – உம்மை விட்டா யாரும் இல்லை Lyrics in English
Ummai vitta yaarum illai iyaesaiyaa ummai vida yaarum illai iyaesaiyaa neenga pothum enakku – 2 neenga pothum -3 enakku ummai vitta yaarum illai iyaesaiyaa ummai vida yaarum illai iyaesaiyaa aapirakaamin thaevanum neerthaanaiyaa eesaakkin thaevanum neerthaanaiyaa yaakkopin thaevanum neerthaanaiyaa ennutaiya theyvamum neerthaanaiyaa ennutaiya ulaippai yaar vanthu pariththukondaalum en thalai uyarththupavar neerthaanaiyaa neenga pothum enakku – 2 neenga pothum – 3 enakku ummai vitta yaarum illai iyaesaiyaa ummai vida yaarum illai iyaesaiyaa paarvonin senai ennai pinthodarnthaalum sengadal en valiyai thaduththuvittalum paathai undupannum Dhevan neer irukka kaanaanin payanaththirku thatai illaiyae pullulla idangalil maeyththiduveerae nanmaiyum kirupaiyum thodara seyveerae neenga pothum enakku – 2 neenga pothum – 3 enakku ummai vitta yaarum illai iyaesaiyaa ummai vida yaarum illai iyaesaiyaa koraageen manithar ennai ethirththu vanthaalum en janam enakkethiraay muraுmuraுththaalum naesikkum Sabaiyum ennai veraுththuvittalum naesikka neer irukka kavalaiyillaiyae enkolai thulirkka seyyum theyvam neerae alaiththavar thalaikuniya viduvathillaiyae neenga pothum enakku – 2 neenga pothum – 3 enakku ummai vitta yaarum illai iyaesaiyaa ummai vida yaarum illai iyaesaiyaa
PowerPoint Presentation Slides for the song Ummai Vitta Yaarum Illa – உம்மை விட்டா யாரும் இல்லை
by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம்மை விட்டா யாரும் இல்லை PPT
Ummai Vitta Yaarum Illa PPT
Ummai Vitta Yaarum Illa – உம்மை விட்டா யாரும் இல்லை Song Meaning
Jesus, there is no one but you
There is no one greater than you Jesus
You are enough for me – 2
You are enough -3 for me
Jesus, there is no one but you
There is no one greater than you Jesus
Abraham's God is also a water plant
Isaac's God is also water
Jacob's God is also water
My goddess is also Nethanaiya
Whoever comes and steals my labor
It is the water that lifts my head
You are enough for me – 2
You are enough – 3 for me
Jesus, there is no one but you
There is no one greater than you Jesus
Though Pharaoh's army pursues me
Even if the Red Sea blocked my way
May God be with you on the way
There is no restriction on the usefulness of Canaan
You will graze in grassless places
May the goodness and grace continue
You are enough for me – 2
You are enough – 3 for me
Jesus, there is no one but you
There is no one greater than you Jesus
Even if the Korakeen man came against me
Though my people murmur against me
Even if the congregation that loves me hates me
You don't care to be loved
You are the goddess who makes my love sprout
The caller does not bow down
You are enough for me – 2
You are enough – 3 for me
Jesus, there is no one but you
There is no one greater than you Jesus
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உம்மை யாரும் இல்லை இயேசையா நீங்க போதும் விட்டா நீர்தானையா தேவனும் என்னை என்னுடைய நீர் இருக்க ஆபிரகாமின் ஈசாக்கின் யாக்கோபின் தெய்வமும் உழைப்பை பறித்துகொன்டாலும் English
