Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உம்மை விட்டால் யாருமில்லை

உம்மை விட்டால் யாருமில்லை
இயேசுவே நீரே என் தஞ்சமே

தாயில்லாத எனக்கு
தாயும் நீர்தானையா
தகப்பனற்ற எனக்கு
தகப்பனும் நீர்தானையா

உறவினர் இருந்தாலும்
உதவுவார் இல்லை ஐயா
நண்பர்கள் இருந்தாலும்
நன்மை செய்வார் இல்லையையா

அன்புக்காய் ஏங்கிய என்னை
அன்பு கூற யாருமில்லை
நாதியற்ற உலகத்திலே
நாடி வந்தேன் நீர் தஞ்சமே

கைவேலையல்லாத
உந்தன் வீட்டை வாஞ்சிக்கிறேன்
எப்போ வருவீரென்று
எதிர் நோக்கி நிற்கின்றேன்

Ummai Vittaal Yaarumillai Lyrics in English

ummai vittal yaarumillai
Yesuvae neerae en thanjamae

thaayillaatha enakku
thaayum neerthaanaiyaa
thakappanatta enakku
thakappanum neerthaanaiyaa

uravinar irunthaalum
uthavuvaar illai aiyaa
nannparkal irunthaalum
nanmai seyvaar illaiyaiyaa

anpukkaay aengiya ennai
anpu koora yaarumillai
naathiyatta ulakaththilae
naati vanthaen neer thanjamae

kaivaelaiyallaatha
unthan veettaை vaanjikkiraen
eppo varuveerentu
ethir Nnokki nirkinten

PowerPoint Presentation Slides for the song Ummai Vittaal Yaarumillai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம்மை விட்டால் யாருமில்லை PPT
Ummai Vittaal Yaarumillai PPT

யாருமில்லை தஞ்சமே நீர்தானையா இருந்தாலும் உம்மை விட்டால் இயேசுவே நீரே தாயில்லாத தாயும் தகப்பனற்ற தகப்பனும் உறவினர் உதவுவார் இல்லை ஐயா நண்பர்கள் நன்மை செய்வார் English