Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உம்மையே நம்புவேன்

உம்மையே நம்புவேன்
உண்மையாய் ஆராதிப்பேன்

நம்பிக்கை நாயகன் நீரே
நம்பிடுவேன் நான் உம்மையே

1. எந்தன் வாழ்வில்
அசையாத கன்மலையே கோட்டையே – நம்பிக்கை

2. எந்தன் வாழ்வில்
பிரகாசிக்கும் தீபமே ஜோதியே – நம்பிக்கை

3. எந்தன் வாழ்வை
சூழ்ந்து நிற்கும் கேடகமே துருகமே – நம்பிக்கை

Ummaiyae Nambuvaen Lyrics in English

Ummaiyae nampuvaen unnmaiyaay aaraathippaen nampikkai naayakan neerae nampiduvaen naan ummaiyae 1. Enthan vaalvil asaiyaatha kanmalaiyae kottaைyae – nampikkai 2. Enthan vaalvil pirakaasikkum theepamae jothiyae – nampikkai 3. Enthan vaalvai soolnthu nirkum kaedakamae thurukamae – nampikkai

PowerPoint Presentation Slides for the song Ummaiyae Nambuvaen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம்மையே நம்புவேன் PPT
Ummaiyae Nambuvaen PPT

நம்பிக்கை எந்தன் உம்மையே வாழ்வில் நம்புவேன்உண்மையாய் ஆராதிப்பேன் நாயகன் நீரே நம்பிடுவேன் அசையாத கன்மலையே கோட்டையே பிரகாசிக்கும் தீபமே ஜோதியே வாழ்வைசூழ்ந்து நிற்கும் கேடகமே துருகமே English