Ummaiyandri Ennaku Engu Yaarum
உம்மையன்றி எனக்கு இங்கு யாரும் இல்லப்பா
உம்மைவிட்டா எனக்கு ஒரு விருப்பம் இல்லப்பா
நீர் எங்கே போனாலும் நான் அங்கே வருவேன்
நீர் எங்கே இருந்தாலும் நான் அங்கே இருப்பேன்
வானத்துக்கு ஏறினாலும்
பூமிக்குள்ள பொதஞ்சாலும்
அங்கேயும் உம் சமூகம் என்னை தேற்றுமே
ஊரு சனம் (ஜெனம்) மறந்தாலும்
உலகமே வெறுத்தாலும்
உந்தன் கரம் என்னை தாங்குமே
உங்க சொல்ல கேட்காம
எண்ணம் போல நான் அலஞ்சேன்
ஆனாலும் நீங்க என்ன விட்டு விலகலயே
ஆழ்க்கடலின் ஆழத்துல
என்னத் தூக்கி எறிஞ்சாலும்
அங்கும் வந்து என்னைத் தூக்கினீர்
Ummaiyandri Ennaku Engu Yaarum – உம்மையன்றி எனக்கு இங்கு யாரும் Lyrics in English
Ummaiyandri Ennaku Engu Yaarum
ummaiyanti enakku ingu yaarum illappaa
ummaivitta enakku oru viruppam illappaa
neer engae ponaalum naan angae varuvaen
neer engae irunthaalum naan angae iruppaen
vaanaththukku aerinaalum
poomikkulla pothanjaalum
angaeyum um samookam ennai thaettumae
ooru sanam (jenam) maranthaalum
ulakamae veruththaalum
unthan karam ennai thaangumae
unga solla kaetkaama
ennnam pola naan alanjaen
aanaalum neenga enna vittu vilakalayae
aalkkadalin aalaththula
ennath thookki erinjaalum
angum vanthu ennaith thookkineer
PowerPoint Presentation Slides for the song Ummaiyandri Ennaku Engu Yaarum – உம்மையன்றி எனக்கு இங்கு யாரும்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம்மையன்றி எனக்கு இங்கு யாரும் PPT
Ummaiyandri Ennaku Engu Yaarum PPT
Ummaiyandri Ennaku Engu Yaarum – உம்மையன்றி எனக்கு இங்கு யாரும் Song Meaning
Ummaiyandri Ennaku Engu Yaarum
I have no one here but you
I don't have a wish without you
Wherever you go, I will be there
Wherever you are, I will be there
Even if it ascends to the sky
And the public on earth
Even there your community will accept me
Even if Uru Sanam (Genam) is forgotten
Even if the world hates it
May your hand hold me
Don't listen to you
I analyzed like a thought
But what do you leave behind?
In the depths of the ocean
Whatever you throw at it
You came there and picked me up
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
English