உம்மால் ஆகாத காரியம்ஒன்றுமில்லை (4)
எல்லாமே உம்மால் ஆகும்
அல்லேலூயா எல்லாமே உம்மால் ஆகும்
ஆகும் எல்லாம் ஆகும் உம்மாலேதான் எல்லாம் ஆகும்(2)
1. சொல்லி முடியாத அற்ப்புதம் செய்பவர் நீரே ஐயா நீரே
எண்ணி முடியாத அதிசயம்செய்பவர் நீரே ஐயா நீரே
அப்பா உமக்கு ஸ்தோத்ரம் அன்பே உமக்கு ஸ்தோத்ரம் – உம்மால்
2. எனக்குக் குறித்ததை நிறைவேற்றி முடிப்பவர் நீரே ஐயா நீரே
எனக்காக யாவையும் செய்து முடிப்பவர் நீரே ஐயா நீரே
அப்பா உமக்கு ஸ்தோத்ரம் அன்பே உமக்கு ஸ்தோத்ரம் – உம்மால்
3. வறண்ட நிலத்தை நீரூற்றாய் மாற்றுபவர் நீரே ஐயா நீரே
அவந்திர வெளியை தண்ணீராய்மாற்றுபவர் நீரே ஐயா நீரே
அப்பா உமக்கு ஸ்தோத்ரம் அன்பே உமக்கு ஸ்தோத்ரம் – உம்மால்
Ummal Agatha Kariyam – உம்மால் ஆகாத காரியம் Lyrics in English
Ummaal aakaatha kaariyamontumillai (4)
Ellaamae ummaal aakum
Alleluya ellaamae ummaal aakum
Aakum ellaam aakum ummaalaethaan ellaam aakum(2)
1. Solli mutiyaatha arpputham seypavar neerae aiyaa neerae
Ennnni mutiyaatha athisayamseypavar neerae aiyaa neerae
Appaa umakku sthothram anpae umakku sthothram – ummaal
2. Enakkuk kuriththathai niraivaetti mutippavar neerae aiyaa neerae
Enakkaaka yaavaiyum seythu mutippavar neerae aiyaa neerae
Appaa umakku sthothram anpae umakku sthothram – ummaal
3. Varannda nilaththai neeroottaாy maattaுpavar neerae aiyaa neerae
Avanthira veliyai thannnneeraaymaattaுpavar neerae aiyaa neerae
Appaa umakku sthothram anpae umakku sthothram – ummaal
PowerPoint Presentation Slides for the song Ummal Agatha Kariyam – உம்மால் ஆகாத காரியம்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம்மால் ஆகாத காரியம் PPT
Ummal Agatha Kariyam PPT

