உம்மாலன்றி நான் ஒன்றும் செய்ய முடியாதே
உம் துணையின்றி நான் உயிர் வாழ முடியாதே
நீர் இல்லையென்றால் நான் ஒன்றுமேயில்லையே
நீர் இல்லாமல் பரிசுத்த வாழ்வு வாழ இயலாது
நீர் இல்லா வாழ்கை எனக்கு தேவையில்லை
நீர் இல்லா உலகம் எனக்கு ஆசையில்லை
Ummalandri Naan Ondrum PowerPoint
உம்மாலன்றி நான் ஒன்றும் செய்ய முடியாதே
உம்மாலன்றி நான் ஒன்றும் செய்ய முடியாதே PPT
Download Ummalandri Naan Ondrum Tamil PPT