Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உம்மாலே தான் என் இயேசுவே

1.உம்மாலே தான், என் இயேசுவே,
ரட்சிக்கப்படுவேன்;
உம்மாலேதான் பேரின்பத்தை
அடைந்து பூரிப்பேன்.

2.இப்பந்தியில் நீர் ஈவது
பரம அமிர்தம்;
இனி நான் பெற்றுக்கொள்வது
அநந்த பாக்கியம்.

3.இவ்வேழை அடியேனுக்கு
சந்தோஷத்தைத் தந்தீர்;
இக்கட்டு வரும்பொழுது,
நீர் என்னைத் தேற்றுவீர்.

4.பூமியில் தங்கும் அளவும்
உம்மையே பற்றுவேன்;
எவ்வேளையும் எவ்விடமும்
நான் உம்மைப் போற்றுவேன்.

Ummale Than En Yesuve Lyrics in English

1.ummaalae thaan, en Yesuvae,
Ratchikkappaduvaen;
Ummaalaethaan paerinpaththai
Atainthu poorippaen.

2.ippanthiyil neer eevathu
Parama amirtham;
Ini naan pettaுkkolvathu
Anantha paakkiyam.

3.ivvaelai atiyaenukku
Santhoshaththaith thantheer;
Ikkattu varumpoluthu,
Neer ennaith thaettaுveer.

4.poomiyil thangum alavum
Ummaiyae pattaுvaen;
Evvaelaiyum evvidamum
Naan ummaip pottaுvaen.

PowerPoint Presentation Slides for the song Ummale Than En Yesuve

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம்மாலே தான் என் இயேசுவே PPT
Ummale Than En Yesuve PPT

உம்மாலே இயேசுவேரட்சிக்கப்படுவேன்உம்மாலேதான் பேரின்பத்தைஅடைந்து பூரிப்பேன் இப்பந்தியில் நீர் ஈவதுபரம அமிர்தம்இனி பெற்றுக்கொள்வதுஅநந்த பாக்கியம் இவ்வேழை அடியேனுக்குசந்தோஷத்தைத் தந்தீர்இக்கட்டு வரும்பொழுதுநீர் என்னைத் தேற்றுவீர் பூமியில் தங்கும் அளவும்உம்மையே பற்றுவேன்எவ்வேளையும் English