Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உனக்கா எனக்கா பூமியை தந்தரே

உனக்கா எனக்கா பூமியை தந்தரே
அன்பலே மாற்றவே நம் கையில் தந்தரே
எங்கேயும் எப்போதும் ஒன்றகா பாடுவோம்
உன்ன நம்பி என்ன நம்பி பொறுப்பை கொடுதாரே
துதித்திடுவோம் – 8
துதித்திடுவோம் – 8

என்னை நான் மறக்கிறேன்
உம்மை நான் நினைக்கிறேன்
இப்போதும் எப்போதும் மாறாத தெய்வமே
கலங்காதே திகையாதே என்றவர் அவரே
துணையாக நிழழாக காத்தவர் கர்த்தரே
உள்ளத்தை அனலாக செய்பவர் அவரே
துதித்திடுவோம் – 8
துதித்திடுவோம் – 8

Unakaaga Enakaaga – Unakaga Enakaga Boomiyai Thantharae Lyrics in English

unakkaa enakkaa poomiyai thantharae
anpalae maattavae nam kaiyil thantharae
engaeyum eppothum ontakaa paaduvom
unna nampi enna nampi poruppai koduthaarae
thuthiththiduvom - 8
thuthiththiduvom - 8

ennai naan marakkiraen
ummai naan ninaikkiraen
ippothum eppothum maaraatha theyvamae
kalangaathae thikaiyaathae entavar avarae
thunnaiyaaka nilalaaka kaaththavar karththarae
ullaththai analaaka seypavar avarae
thuthiththiduvom - 8
thuthiththiduvom - 8

PowerPoint Presentation Slides for the song Unakaaga Enakaaga – Unakaga Enakaga Boomiyai Thantharae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உனக்கா எனக்கா பூமியை தந்தரே PPT
Unakaga Enakaga Boomiyai Thantharae PPT

துதித்திடுவோம் தந்தரே எப்போதும் நம்பி அவரே உனக்கா எனக்கா பூமியை அன்பலே மாற்றவே நம் கையில் எங்கேயும் ஒன்றகா பாடுவோம் உன்ன பொறுப்பை கொடுதாரே English